Dr R Menaka - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Dr R Menaka |
இடம் | : Navsari |
பிறந்த தேதி | : 09-May-1976 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 15-Feb-2014 |
பார்த்தவர்கள் | : 81 |
புள்ளி | : 1 |
என்னைப் பற்றி...
வேடேரினரி டாக்டர்
அச்சிச்டண்ட் ப்ரொபெச்சொர் இன் வேடேரினரி அனடமி
என் படைப்புகள்
Dr R Menaka செய்திகள்
நட்பின் இலக்கணம் யாது? உங்கள் வாழ்க்கையில் யார்?
கடல் நீரை ஒரு கையளவு எடுத்து கொண்டு அந்த நீர் எந்த நதியில் இருந்து வந்தது எவ்விடத்தில் கடலோடு கலந்தது என்று கேட்டல் கூட சொல்லிட ஆள் இருக்கலாம் அனால் நட்புக்கு இலக்கணம் தேடுவது முடித்த ஒன்று நட்பில் வேற்றுமை இருக்காது ஆதலால் அதில் இலக்கணம் காண இயலாத ஒன்று.நண்பரே 14-Jun-2014 12:13 am
1) சும்மா எல்லாவற்றையும் எங்களிடமே ஓசியாய்க் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று நினைக்காதீர்கள், தம்பி! திருக்குறள், நாலடியார் எல்லாம் கடைகளில் வாங்கிப் பாருங்கள்! உங்களுக்குக் குரானிலேயே நபிகள் நாயகம் நிறையச் சொல்லி இருப்பாரே! ....
2) என் நண்பரைத் தெரிந்து உங்களுக்கு என்ன ஆகப் போகிறது? .... அவன் எதற்கும் ஆகாத பயல் .... 12-Mar-2014 8:42 am
நன்றி நட்பே! 11-Mar-2014 11:32 pm
நன்றி நாகூராரே 11-Mar-2014 10:15 pm
Dr R Menaka - myimamdeen அளித்த கருத்துக் கணிப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Feb-2014 4:54 pm
வைகைப் புயல் வடிவேலு சிறந்த நகைச் சுவை நடிகர். அவர் கடந்த வருடங்களாக நடிக்காமல் இருப்பது சினிமா துறைக்கு இழப்பா ?
இழப்பில்லையா ?
இழப்பு தான், என்றாலும் தொலைக்காட்சி காமடி நிகழ்ச்சிகளில் இன்னும் வடிவேலு தான் கலக்கிக்கிட்டு இருக்கார் 19-Apr-2015 9:02 pm
உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் அம்மா . 01-Mar-2014 11:41 am
இழப்பு தான் 01-Mar-2014 11:11 am
01.மூளை இல்லாதவனே என்று சிலர் சொல்கிறார்கள் ,
02.அவன் செய்தது மூளை இல்லாத வேலை என்று சொல்கிறார்கள் .
அப்படி என்றால்
மனிதர்கள் அனைவருக்கும் மூளை உண்டா ?
அல்லது
சிலருக்கு மட்டும் தான் மூளை உண்டா ?
அல்லது
இப்படி சொல்வதற்கான காரணம் யாது ?
உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் தோழமையே . 04-Mar-2014 5:29 pm
எல்லார்க்கும் பௌதிக மூளையுண்டு; அதுபோல், எல்லார்க்கும் சில விசயங்களில், சில நேரங்களில் அறிவு மூளை இல்லாமலும் போகும். 04-Mar-2014 11:08 am
உண்மைதான் அம்மா .
உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் . தொடர்ந்தும் உங்கள் கருத்துக்கள் தொடரட்டும் . 01-Mar-2014 11:37 am
மனிதர்கள் அனைவருக்கும் மூளை உண்டு !. ஆனால், ஒரு சிலர்தான் அதன் பகுதிகளை சரியாக மற்றும் திறமையாக பயன்படுததுகிறார்கள் 01-Mar-2014 11:10 am
இறக்கும் தருவாயில் இருக்கும் ஒரு மனிதன் தன் கடைசி நினைவாக எதை நினைப்பான்?
வாழ்ந்தது போதும் என்றுதான் நினைப்பான்! 04-Mar-2014 10:53 am
வாழ்ந்தவனின் மனோநிலையை பொருத்தது
1.இன்னும் சற்றுக்காலம் வாழ்ந்திருக்கலாம் என்று நினைப்பான்
2.உலகின் தனது பந்தம் முரியபோவதை நினைத்து பயப்படலாம்
3.இன்னும் நன்றாக வாழ்ந்திருக்கலாம் என்று நினைக்கலாம்
4.செய்த பாவங்களை நினைத்து ஏங்கலாம்
இப்படி பல நிலைகளில் மனம் இருக்கலாம் என்று நினைகிறேன் அல்லது யூகிக்கிறேன் 01-Mar-2014 10:03 pm
பிரியமானவர்களை 01-Mar-2014 7:25 pm
கடவுளை ஒரு முறையாவது ! 01-Mar-2014 11:01 am
un arugil naan irunthal
sorgathaiyum matumalla
vanathiayum thatuvedalam
அருமை 01-Mar-2014 11:39 am
அருமை அருமை . 01-Mar-2014 11:35 am
சிறப்பு தோழமையே .
தொடரட்டும் ! சிறக்கட்டும் !
வாழ்த்துக்கள் . 15-Feb-2014 10:18 pm
அருமை தோழமையே
வானம் தாண்டி சிறகை விரிக்க
வாழ்த்துக்கள்....! 15-Feb-2014 12:59 pm
மேலும்...
கருத்துகள்