பாரதி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : பாரதி |
இடம் | : chennnai |
பிறந்த தேதி | : 23-Jul-1991 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 10-Jun-2013 |
பார்த்தவர்கள் | : 47 |
புள்ளி | : 0 |
நான் ஒரு தலை சிறந்த கவிதை படைப்பாளி
மழை நாட்களை, சாரல் நாட்களை, நான் இப்போதெல்லாம் கடந்தவனாகவே இருக்கிறேன்..... ஆனால் இன்று பணி நிமித்தமாக வந்த இடத்தில் மழையும் சாரலும்.... அதன் ஜன்னலை எனக்காக திறந்து வைத்திருப்பதாக நினைக்கின்றேன்.... நினைப்பது எல்லாமே சரியாய் இருக்க வேண்டும் என்றில்லை.. தவறாக இருந்தாலும் சரி தானே.....
டிரைவர் பார்க்கிங்- கில் இருந்து காரை எடுத்து வர போன நேரத்தில் ஒரு டீ குடிக்கலாம் என்று தோன்றியது....ஏதோ..... ஆழ் மனதில் இனம் புரியாத ஒரு தேநீரின் சுவாசம் உணர சொல்லி உந்தி தள்ளியது....
என்னை யாருக்கும் அடையாளம் தெரியவில்லை.... தமிழ்நாட்டில் சின்ன கதாபத்திரத்தில் நடித்து விட்டால் கூட அனைவருக்கும் அடையாளம் த
முந்தானைகளை தொலைத்து
சிறுதுண்டுகளை போர்த்தும்
நாகரிகம் மறைந்த பிறகும்,
திரண்ட அங்கங்களை
உடைக்குள் சிறைப்படுத்திய
சில மேற்கத்திய ரசனைகாரிகளால்
மட்டுந்தானா
கற்பழிப்புகள் நடைப்பெறுகின்றன?
ஓ! ராஜ ராஜசோழன் காலத்திலும்
சிந்துசமவெளி நாகரித்திலும்
மேலாடை இல்லா
பெண்டிரை கண்டாலும்
ஆண்களுக்கு ஈர்ப்புத்தன்மை
குறைவு போலிருக்கு.
ஜன கண மன பாடும்போது
மட்டுமே என் தேசம்
அமைதிப்பூங்கா வேடம் போடும்.
அந்த மயான நேரத்திலும்
ஏதோ ஒரு பத்திரிக்கையாளனுக்கும்
ஏதோ ஒரு காவல்துறைக்கும்
ஒரு சிறுமியின்
பள்ளி சீருடை கிழிக்கப்பட்ட
சத்தங்களால் எழுந்த
புகார்கள் கிடைக்கவில்லையெனில்
எங்கள் இந்தியா ச