பாரதி- கருத்துகள்
பாரதி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- Dr.V.K.Kanniappan [79]
- கவின் சாரலன் [33]
- மலர்91 [22]
- தாமோதரன்ஸ்ரீ [17]
- அஷ்றப் அலி [16]
பாரதி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
மழை அதிகமாக தொடங்கியது... அவளது நினைவுகளுமா நண்பரே
நெகிழவைக்கும் உங்கள் வரிகள்... உண்மை நிலையையும் உரைக்கிறது.
கண்கள்
அவளின் கண்களை பார்த்துக்கொண்டே இருந்தேன் என் நிலை மறந்தும் அவளின் காந்தமா இல்லை கண்களில் இருபது நானா தெரியவில்லை விடை தேடுகிறேன் அவளின் கண்களில் மட்டும்....
ஒரு மனிதன் என்பவன் தனது இளமையில் இருக்கும் அணைத்து குணங்களும் அவனுடைய இறுதிவரை இருபதில்லை ஏன் என்றால் அவன் சூழ்நிலைக்கு ஏற்ப அவனது குணாதிசயங்களும் அவனுடன் மாறுகிறது அதனால் அவன் குணம் மாற வாய்புகள் உள்ளது.