Hem Jobs - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Hem Jobs |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 01-Aug-2013 |
பார்த்தவர்கள் | : 31 |
புள்ளி | : 1 |
என் படைப்புகள்
Hem Jobs செய்திகள்
உன்னுடன் இருப்பது எனக்கு பழகிய ஒன்று.
உன் மௌனத்தில் உள்ள வார்த்தைகளை
கோர்த்த போது,
எனக்கு கிடைத்தது என் வாழ்வின் சான்று!!!
உன்னை மொத்தமாய் நேசிக்கிறேன் ,
உன்னுள் உள்ள அழகை என்னுள் வாங்கும்பொழுது..
வாழ்வின் இரகசியத்தை பகிர்ந்துகொண்ட
நிமிடம், நித்தமாய் நிற்கிறது
என் நினைவில்!!
என்றும் உன்னுடன் இருக்க விரும்பும் என்னை , என்றும் கைவிடாதே நான் விரும்பும் “தனிமையே”....
கருத்துகள்