ஜான் வில்லியம் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ஜான் வில்லியம்
இடம்:  கரூர்
பிறந்த தேதி :  12-Jun-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  27-Oct-2014
பார்த்தவர்கள்:  41
புள்ளி:  2

என்னைப் பற்றி...

நான் ஆசிரியர் பணியைச் செய்து கொண்டு இருக்கிறேன்

என் படைப்புகள்
ஜான் வில்லியம் செய்திகள்
ஜான் வில்லியம் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Oct-2014 10:59 am

கண்ணில் இருக்கும்
கருவிழிகளுக்கு தெரியவில்லை !!!!
அவள் ' மனம் '
" வெள்ளையென்று"

மேலும்

நன்று 29-Oct-2014 3:12 pm
ஜான் வில்லியம் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Oct-2014 3:37 pm

தூது விட்டேன் தூது விட்டேன்

புறாவினைத் தூது விட்டேன்
புறா திரும்பி வரவில்லை

கிளியைத் தூது விட்டேன்
கிளியும் திரும்பி வரவில்லை

புயலைத் தூது விட்டேன்

புயல் தென்றலானது
பரவா இல்லையென தென்றலையும்
ஆனால், அதுவும் வரவில்லை
இறுதியில்தான் தெரிந்தது
இலக்கு இல்லாமல் தூது விட்டோமென்று

இலக்கை நோக்கி ஓடுபவனே
வெற்றி பெறுவான் .
இலக்கு இல்லாமல் ஓடுபவன் துன்பத்தையே அடைவான் .

உனக்கென ஓர் இலக்கு ; உனக்கென ஒரு பாதை
வெற்றி நிச்சயம் .

மேலும்

நல்ல இலக்கு... நல்லா இருக்கு... 27-Oct-2014 11:41 pm
கருத்துகள்

மேலே