Kaathal Raja - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Kaathal Raja
இடம்:  Palani, Tamil Nadu
பிறந்த தேதி :  27-Mar-1982
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  05-May-2011
பார்த்தவர்கள்:  86
புள்ளி:  6

என்னைப் பற்றி...

kaathalraja.blogspot.com

என் படைப்புகள்
Kaathal Raja செய்திகள்
Kaathal Raja - MURUGANANDAN அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-May-2011 3:23 pm



ஆசைப்படாதீர்கள்
புத்தர் ஆசைப்பட்டபடி..
பாவிகளை மன்னியுங்கள்
இயேசு ஆசிர்வதிப்பார்....
வாய்மையே பேசுங்கள்
மாகாத்மா மகிழ்வார்...
.......காதல் வருகிறவரை
குற்றமொன்றுமில்லை ..!!!!!

மேலும்

காதல் அனைத்தையும் செய்ய வைத்து விடுகிறதல்லவா? :) 11-Dec-2014 7:25 am
Kaathal Raja - Sakthi Nila அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-May-2011 2:41 pm

நீ கொடுத்த
முத்தத்தின் ஈரமே
இன்னும் காயவில்லை...
அதற்குள் மனம்
ஏங்குகிறது..
உன் அருகாமை வேண்டி...!

மேலும்

அதுதான் காதலின் நிலை? :) 11-Dec-2014 7:23 am
நன்றி நண்பரே. 27-Mar-2013 11:44 am
அழகிய வரிகள். எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. வாழ்த்துக்கள் அன்புடன் இன்பா 27-Mar-2013 11:44 am
Kaathal Raja - renga அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-May-2011 2:19 pm

நான் பூலோக கன்னியை
பார்த்ததும் இல்லை!

தேவலோக தேவதையை
கண்டதும் இல்லை!

இறம்பை ஊர்வசியை
பார்த்ததும்இல்லை!

உன்னை பார்த்தேன் பெண்ணே
நீதான் அந்த தேவதையோ?

இந்திரனை மயக்கிய
மோகினியும் நீதானோ?

என்னை நீயும்
ஏன் நாடி வந்தாய்?

என் இதயத்தை திருடவா
நீயும் வாந்தாய்?

வேண்டாம் பெண்ணே
நீயும் என்னை விட்டுவிடு....!!!

மேலும்

நீயும் என்னை விட்டுவிடு என்றால் இன்னும் எத்தனை பேர் தங்களைப் பிடித்து வைத்திருக்கிறார்கள்..? ;) இரம்பை சரி.. இறம்பை தவறு.. 11-Dec-2014 7:21 am
Kaathal Raja - rajeshkumarm அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-May-2011 1:55 pm

என் vazhkayen ஓடு paathayel நானும் என் மரணமும்,,
முடிவு என்னவோ தெரிந்ததுதான்,
முயன்று பார்க்கின்றேன் நீ இருக்கும் வரை மரணம் என்னை வெல்லாமல்,,

மேலும்

காதலுக்கு மாற்று மரணம்தானா? #தங்கிலம்_தவிர்க்க 11-Dec-2014 7:19 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

ரசிகன் மணிகண்டன்

ரசிகன் மணிகண்டன்

நல்லூர்-விருத்தாச்சலம்
தினேஷ்n

தினேஷ்n

குலையநேரி (திருநெல்வேலி Dt)m
user photo

prabujohnbosco

நாகர்கோவில், கன்னியரகுமர

இவர் பின்தொடர்பவர்கள் (4)

user photo

prabujohnbosco

நாகர்கோவில், கன்னியரகுமர
தினேஷ்n

தினேஷ்n

குலையநேரி (திருநெல்வேலி Dt)m

இவரை பின்தொடர்பவர்கள் (4)

ரசிகன் மணிகண்டன்

ரசிகன் மணிகண்டன்

நல்லூர்-விருத்தாச்சலம்
தினேஷ்n

தினேஷ்n

குலையநேரி (திருநெல்வேலி Dt)m

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே