Kaathal Raja- கருத்துகள்

காதல் அனைத்தையும் செய்ய வைத்து விடுகிறதல்லவா? :)

அதுதான் காதலின் நிலை? :)

நீயும் என்னை விட்டுவிடு என்றால் இன்னும் எத்தனை பேர் தங்களைப் பிடித்து வைத்திருக்கிறார்கள்..? ;)

இரம்பை சரி.. இறம்பை தவறு..

காதலுக்கு மாற்று மரணம்தானா?

#தங்கிலம்_தவிர்க்க

தொலைபேசிகளிலும், அலைபேசிகளிலும் சுவாசித்துப் பழகி விட்டோம்.. :)

#பிழை_திருத்துக

காதல் என்பது தானே விரும்பி ஏற்றுக் கொண்ட அடிமைத்தனம்தானே நண்பனே? :)


Kaathal Raja கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



மேலே