Kunthavi - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Kunthavi |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 23-May-2014 |
பார்த்தவர்கள் | : 52 |
புள்ளி | : 1 |
என் படைப்புகள்
Kunthavi செய்திகள்
கட்டுக்குள் பிணைந்த நூலிழையாய்
காவலன் ஒருவன் கரம்பிடித்து செல்ல,
இரு கரம் கூப்பி,கும்பிட்டு,விழுந்து-
என் பெண்ணை
நல இல்லாள் ஆக்கு என்ற
வேண்டுதல் புடைக்க,
வழியனுப்பி வைத்த மகள் ....
காவலன் அவன் வீட்டில்,
"அவள்" இன்னொருத்தியாக மாற்றப்பட ,,,,,,
ஒவ்வொரு "அவளின்"
கனவுகளும் நகர்ந்தே போகின்றன,
"அவள்" என்ற அடையாளத்தை
தொலைக்க வைக்கும் -திருமணம்
எனும் புதிய பந்தத்தால்,,
ஏக்கங்கள் நிறைந்த போராட்டம் தான் வாழ்க்கை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 08-May-2016 7:22 am
கருத்துகள்