Lakshmi - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Lakshmi
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  24-Mar-2021
பார்த்தவர்கள்:  47
புள்ளி:  6

என் படைப்புகள்
Lakshmi செய்திகள்
Lakshmi - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Jul-2021 4:14 pm

"கௌசல்யா சுப்ரஜா ராம
பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே"

என்ற சுப்ரபாத பாடல் காலையில் சத்தமாக ஒலிக்கவே சந்தியா
கண்களை கசக்கிக் கொண்டு மெதுவாக எழுந்து அமர்ந்தாள்.

"என்னமா சந்தியா எழுந்துட்டியா... இந்தா காபி குடி" என ஆவி பறக்க காபியை நீட்டினார் பாலமுருகன்.

" எதுக்குப்பா நீங்க இதெல்லாம் செய்றீங்க, நான் பாத்துக்க மாட்டேனா" என தூங்கி வழிந்து கொண்டே சொன்னவள் , "அப்புறம் இவ்வளவு சத்தமா சுப்ரபாதம் போட்டு கேட்கிறீங்க தல வலிக்குது" என தலையில் கை வைத்த படி கூறினாள்.

தலை வலிக்குதா என பாட்டை நிறுத்திவிட்டு , "ஹீட்டர் போட்டு இருக்கேன் போய் குளிச்சிட்டு வா. நான் சூடா தோசை சுட்டு வைக்க

மேலும்

Lakshmi - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Jun-2021 12:48 pm

காலையில வாசலுக்கு சாணி போடுறதுல இருந்து இரவு பாலுக்கு உறை ஊத்துற வரைனு என் வாழ்க்கை ஒரே ஓட்டம் தாங்க... எல்லாம் வேற யாருக்கு என் ரெண்டு பசங்களுக்காக தான்.

' டேய் குடுடா... இல்லைனா அடி வாங்குவ...' 'போடா.... இவ்ளோ நேரம் நீதானே செல் போன் வச்சிட்டு இருந்த' புள்ளைங்க போடுற சத்தம் காது கிழியுது.

என்ன செய்றாங்கன்னு போய் பாத்தா பசங்க ரெண்டு பேரும் செல் போனுக்காக உருண்டு பிரண்டு சண்டை போடுதுங்க !

'டேய் காலைலே செல் போன் சண்டையா.... குளிச்சிட்டு சீக்கரம் ரெடி ஆகுங்க இன்னைக்கு பள்ளி கூடத்துக்கு போகணும் சரியா... ' என சத்தம் போட்டேன்.

'நல்லா படிச்சி பெரிய பட்ட

மேலும்

Lakshmi - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Mar-2021 6:14 pm

மையிட்ட செல்லக்குட்டி
அழகுன்னு நான் நெனச்சேன்

புழுதி மண் பூசி விளையாடும்
புள்ள கூட அழகுதான்

சில்லறையா சிதற நீ
சிரிச்சா அழகுதான்

அடம்புடிச்சு அழறப்ப உன்
தேம்பல் கூட தேன்
இசையாகுது

நிலா காட்டி சோறூட்டி
உன் வயிறு நிறைய
ஆசைப்பட்டேன்

ஈசிகிட்டும் பூசிகிட்டும்
நீ திண்ண மனசு கூட
நிறைஞ்சிடுச்சி


தாவி குதித்து ஓடயில
சிறகு விரிச்ச தேவதையா
நீ தெரிஞ்ச

உன் குறும்பு தனம்
பாக்கையில வால்கூட
மொளச்சிடுச்சோ

முத்தம் ஒன்னு நான்
கேட்டா என் கன்னத்தை
கடிச்சி நீ சிரிச்ச
சிரிப்புல மெய் மறந்து
போனேனே பொம்முகுட்டி

மேலும்

மனதை கரைக்கும் விதத்தில் அமைந்துள்ளது பாராட்டுக்கள் 26-Mar-2021 6:47 pm
Lakshmi - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Mar-2021 9:35 pm

அறிந்தேன் என் அன்னை அன்பை நான் அன்னை ஆன பின்னே !

மேலும்

Lakshmi அளித்த படைப்பில் (public) Palanirajan59aa43124fd44 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
24-Mar-2021 12:32 pm

மாச மாசம் வருவது தானே
எல்லா பெண்ணுக்கும் தானே
பேறு கால வலியா என்ன?
வெறும் மாத விலக்கு தானே
நீ மட்டும் விதி விலக்கா ?
என வசை பாடாம
முப்பது நாளும்
குடும்பத்தை பாத்துப்பியே
மூணு நாள் உன்ன
பாத்துக்க மாட்டேனானு சொல்லும்
கணவன் கிடைச்சா அவ தான்
குடுத்து வச்ச மகராசி .

மேலும்

ஆண்களுக்கு அழகான பரிந்துரை MENFOLK PLEASE NOTE ! 24-Mar-2021 3:58 pm
Isai koarpu vaarthai means? 24-Mar-2021 1:42 pm
மனுஷனுக்கு இதெல்லாம் சொல்லவேண்டியதேயில்லை.. 24-Mar-2021 1:04 pm
நல்ல கருத்து, எளிமையாக சொல்லியிருக்கிறியர்கள்; இசைக்கோர்ப்பு வார்த்தைகளை பயன்படுத்தியிருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும். 24-Mar-2021 12:40 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை
Palani Rajan

Palani Rajan

vellore
சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவர் பின்தொடர்பவர்கள் (5)

இவரை பின்தொடர்பவர்கள் (5)

மேலே