அ முகுந்தன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : அ முகுந்தன் |
இடம் | : அய்யூர் அகரம், விழுப்புரம |
பிறந்த தேதி | : 27-Apr-1994 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 04-Oct-2021 |
பார்த்தவர்கள் | : 22 |
புள்ளி | : 0 |
என்னைப் பற்றி...
மாணவர்களின் கல்வி சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். rnபோட்டித்தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு இலவச கல்வி சேவையை புரிந்து வருகிறேன். தமிழ்ப்பண்பாட்டு செயல்பாடுகள், மரம் நடுதல் போன்ற செயல்களையும் செய்து வருகிறேன்.
என் படைப்புகள்
அ முகுந்தன் செய்திகள்
காரணப்பெயர்கள் :
சப்தசிந்து : - ’’சப்த’’ என்றால் ஏழு.
- ’’சிந்து’’ என்பது இமயமலையில் தோன்றும் ஒரு ஆற்றின் பெயர்.
- அதாவது, சிந்து நதியுடன் ஆறு துணையாறுகள் சேர்த்து, ஏழு நதிகள் பாயும் இடம் ''சப்தசிந்து'' என்று குறிக்கப்படுகிறது.
- அவை :
- 1.ஜீலம்,
- 2.சீனாப்,
- 3.ராவி,
- 4.சட்லஜ்,
- 5.பியாஸ்,
- 6.சரஸ்வதி,
- 7.சிந்து.
- இவற்றில், முதல் ஐந்தும் பஞ்சாப்பில் பாய்ந்து வளம் சேர்க்கிறது.
- சரஸ்வதி தற்போது மறைந்த போன ஆறுகளில் ஒன்றாகும்.
- சரஸ்வதி, இராஜஸ்தானில், ஓடிய ஆறுகளில் ஒன்று .
ஆத்திச்சூடி கல்வி மையம்,அய்யூர் அகரம்.
காரணப்பெயர்கள் :
பஞ்சாப் : - ‘’பஞ்ச்’’ என்றால் ஐந்து.
- ‘’ஆப்’’ என்றால் ஆறு.
- 1.ஜீலம்,
- 2.சீனாப்,
- 3.ராவி,
- 4.சட்லஜ்,
- 5.பியாஸ் என்ற ஐந்து ஆறுகள் பாய்ந்து வளம் சேர்ப்பதால், இவ்விடம் ‘’பஞ்சாப்’’ என்று பெயர் பெற்றது.
- இவை, ஐந்தும் சிந்து (Indus) நதியின் துணையாறுகள் ஆகும்.
- இவற்றில், சீனாப் சிந்து நதியின் மிகப்பெரிய துணையாறு ஆகும்.
ஆத்திச்சூடி கல்வி மையம், அய்யூர் அகரம்.
கருத்துகள்