எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

காரணப்பெயர்கள் : பஞ்சாப் : ‘’பஞ்ச்’’ என்றால் ஐந்து....




காரணப்பெயர்கள் :                              

பஞ்சாப் :               
  • ‘’பஞ்ச்’’ என்றால் ஐந்து. 
  • ‘’ஆப்’’ என்றால் ஆறு.

  • 1.ஜீலம், 
  • 2.சீனாப், 
  • 3.ராவி, 
  • 4.சட்லஜ், 
  • 5.பியாஸ்  என்ற ஐந்து ஆறுகள் பாய்ந்து வளம் சேர்ப்பதால், இவ்விடம் ‘’பஞ்சாப்’’ என்று பெயர் பெற்றது. 
  •   இவை, ஐந்தும் சிந்து (Indus) நதியின் துணையாறுகள் ஆகும். 
  •   இவற்றில், சீனாப்  சிந்து நதியின் மிகப்பெரிய துணையாறு ஆகும்.



ஆத்திச்சூடி கல்வி மையம், அய்யூர் அகரம்.     

                         
          

நாள் : 4-Oct-21, 9:03 am

மேலே