Mathiyas - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Mathiyas |
இடம் | : |
பிறந்த தேதி | : 29-Oct-1991 |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 13-Aug-2014 |
பார்த்தவர்கள் | : 67 |
புள்ளி | : 6 |
அவர் தான்
அவரிடம் அதிகம் பேசி இருக்கிறேன்
அவரும் பேசி இருக்கிறார்
ஆனால் இன்று வரை
இருவரும் சந்தித்து கொண்டது இல்லை...
அவருக்காய் என் பேனா மை
கிறுக்கிய கவிதைகள் அநேகம்
ஆனால் இன்றும்
என் பேனா அலகுக்கு
அவர் விடியற்காலையில் பூத்த ரோஜா தான்...
முற்களும் பதம் பார்க்க
நினைத்த நெஞ்சம் எனது
ஆனால் அவர் மட்டும்
அதில் வசிக்க துடிப்பது ஏனோ...
யாரும் ரசிக்காத ஓவியம் நான்
ஆனால் அவர் மட்டும்
தன் உள்ளங்கையில் என்னை வரைந்து
நொடிக்கு நூறு முறை காண்பது ஏனோ...
யாரிடமும் என்னை விட்டு கொடுக்காத
ஒரு உயிர் அவர்...
அவர் தான் என் நம்பிக்கை...
(வேடிக்கையான ஒன்று)
நான் அழுத
கண்ணீர் என்ற ஒன்று
என் கண்களின் ஒரம் வடியாவிட்டால்
என் இதயம் என்றைக்கோ வெடித்திருக்கும்
என் வேதனையை உன்னிடம் சொல்ல
நீ தந்த கண்ணீர்காகவும் உனக்கு நன்றி
அனைத்து கதவுகளும் மூடப்பட்டும்
ஏதாவது ஒரு கதவு மெல்ல திறக்காதா
என ஏங்கினேனே அன்றி
எப்போதும் திறந்த வாசலாய்
நிற்கும் உன்னை மறந்து போனேன்
இப்போது உன்னண்டை வந்தடைந்தேன்
ஏற்று கொள்வாயா?
என்னிடம் நீ சேரவே அனைத்து கதவுகளையும் அடைத்தேன் உயிரே!
அனைத்து கதவுகளும் மூடப்பட்டும்
ஏதாவது ஒரு கதவு மெல்ல திறக்காதா
என ஏங்கினேனே அன்றி
எப்போதும் திறந்த வாசலாய்
நிற்கும் உன்னை மறந்து போனேன்
இப்போது உன்னண்டை வந்தடைந்தேன்
ஏற்று கொள்வாயா?
என்னிடம் நீ சேரவே அனைத்து கதவுகளையும் அடைத்தேன் உயிரே!
நீ(இயேசு) என் நாயகன்,
அதனால் நான் மற்றவர்க்கு
வளைந்து நிற்கும் கேள்விகுறி அல்ல
நேராய் நிமிர்ந்து நிற்கும் ஆசிரியகுறி!