விழி இல்லாத என் தோழிக்கு
விழி இல்லாத என் தோழிக்கு
என் இறப்பு
உன் இறப்புக்கு
முன் இருக்க ஆசை,
இத்தனை நாள்
இருண்ட உலகை கண்ட நீ
விடியலை காண...
விழி இல்லாத என் தோழிக்கு
என் இறப்பு
உன் இறப்புக்கு
முன் இருக்க ஆசை,
இத்தனை நாள்
இருண்ட உலகை கண்ட நீ
விடியலை காண...