கண்ணீர்

கண்ணீர் என்ற ஒன்று
என் கண்களின் ஒரம் வடியாவிட்டால்
என் இதயம் என்றைக்கோ வெடித்திருக்கும்
என் வேதனையை உன்னிடம் சொல்ல
நீ தந்த கண்ணீர்காகவும் உனக்கு நன்றி

எழுதியவர் : Jesbri (22-Aug-14, 10:15 pm)
Tanglish : kanneer
பார்வை : 267

மேலே