உன் பிரிவின் கொடுமை

உன்னை மீண்டும் மீண்டும் நினைக்க தூண்டுகிறது உன் நினைவுகள்
என்னை மீண்டும் மீண்டும் மறக்க தூண்டுகிறது உன் பார்வை
உன்னை மீண்டும் மீண்டும் ரசிக்க தூண்டுகிறது உன் செயல்கள்
என்னை மீண்டும் மீண்டும் கேட்க்க தூண்டுகிறது உன் அரட்டைகள்
உன்னை மீண்டும் மீண்டும் நேசிக்க தூண்டுகிறது உன் காதல்
என்னை மீண்டும் மீண்டும் வாழ தூண்டுகிறது உன் ஆசைகள்
உன்னை மீண்டும் மீண்டும் காதலிக்க தூண்டுகிறது என் மனது
என்னை மீண்டும் மீண்டும் சாக தூண்டுகிறது உன் பிரிவு
என்னை மீண்டும் மீண்டும் அழ வைக்கின்றது உன் பிரிவு
என்னை மீண்டும் மீண்டும் துடிக்க வைக்கிறது உன் பிரிவு......
நீ என்னுடன் இல்லாத ஒவ்வொரு நொடியும் மரணத்தை விட கொடியது என் அன்பே...!

எழுதியவர் : கனி (22-Aug-14, 8:52 pm)
Tanglish : un pirivin kodumai
பார்வை : 235

மேலே