என் நாயகன்

நீ(இயேசு) என் நாயகன்,
அதனால் நான் மற்றவர்க்கு
வளைந்து நிற்கும் கேள்விகுறி அல்ல
நேராய் நிமிர்ந்து நிற்கும் ஆசிரியகுறி!

எழுதியவர் : Jesbri (17-Aug-14, 9:04 pm)
Tanglish : en naayagan
பார்வை : 144

மேலே