பதிவுகள்

என் இதழ் தெறித்த சத்தங்களின் மத்தியில்
நெடு நாட்களாக சொல்லாமல் சிறைப்பட்டுக்கிடந்தது
வெட்கம் .... ஏனோ?
வினவியபோது விடையளித்தது
சத்தமில்லா நித்திரையின்
கற்பனை பதிவுகள்
உன் காதலன் தான் காரணம் என்று.....!!!!
என்னோடு அவனை சாய்த்தபடி.........

எழுதியவர் : (19-Aug-14, 10:48 pm)
Tanglish : pathivukal
பார்வை : 68

மேலே