மோகன்கவி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  மோகன்கவி
இடம்:  திருப்பூர்
பிறந்த தேதி :  26-Feb-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  17-Jan-2015
பார்த்தவர்கள்:  53
புள்ளி:  11

என்னைப் பற்றி...

நான் கவிஞனும் இல்லை
புத்தனும் இல்லை

என் படைப்புகள்
மோகன்கவி செய்திகள்
மோகன்கவி - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Aug-2015 3:15 pm

நானாக இருந்த என்னை


நாமாக மாற்றிய நீ



இறுதியில்



நான் ஆனேன் தனியே



உன் பேராசையால்



பணம் மட்டும் வாழ்க்கை அல்ல

மேலும்

மோகன்கவி - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Jan-2015 7:34 am

தமிழ்! தமிழ்! தமிழ்!

மழலையின் சிரிப்பிலும் தமிழ்


மலரின் மணத்திலும் தமிழ்


தாய்மை உணர்விலும் தமிழ்


தந்தை அன்பிலும் தமிழ்


உண்ணும் உணவிலும் தமிழ்


எண்ணும் எண்ணிலும் தமிழ்


சுவாசக் காற்றிலும் தமிழ்


சிந்தனை பேச்சிலும் தமிழ்


மண் வாசணையிலும் தமிழ்


மழைச் சாரலிலும் தமிழ்


உயிர் எனும் மூன்றெழுத்து

அம்மூன்றெழுத்தே என் தமிழ்…!!!

மேலும்

மோகன்கவி - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Jan-2015 6:04 pm

சின்னச்சின்ன நினைவுகளை கொண்டு என்னை சுற்றி கட்டிய வீடு…



இதில் பதிந்ததெல்லாம் உன் முகமே…




வீசும் காற்றில் கூட உன் மணமே…



எங்கும் ஒலிப்பது உன் குரலே…



நீ உண்ட மீத பழம் கூட விதை ஆனது என் வீட்டில்…


நீ வளர்த்த மரத்தின் மலரை கொண்டு மாலையாக்கினேன்
உனக்காக…


நீ வருவாயா எனக்காக…

மேலும்

நல்லா இருக்கு நண்பா ............ தொடருங்கள் ............ 18-Jan-2015 6:43 pm
மோகன்கவி - மோகன்கவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Jan-2015 3:30 pm

தனி ஒரு மனிதனுக்கு உணவு
இல்லையெனில் ஜகத்தினை
அழித்திடு தோழா என்றார்
ஆனால்
ஜகத்திற்கே உணவு இல்லையெனில்
என் செய்கோ??

மேலும்

மிக சரி 18-Jan-2015 2:41 pm
கொள்ளை அடித்த கொள்ளையர்களை அழித்திடுவோம்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 17-Jan-2015 6:52 pm
மோகன்கவி - மோகன்கவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Jan-2015 10:01 am

கண்களில் ஏன் இந்த கண்ணீர் ?
எதற்க்காக இந்த சோகம் ?
கவலை விடு மனமே
காத்திருக்கிறது ஒரு உலகம்
மழையின் நீர்த்துளிகள்
மண்ணிற்கு பாரமில்லை
உன் கண்ணீரின் துளிகளும்
கண்ணுக்கு பாரமில்லை
மண்ணில் வீழ்ந்த மழைத்துளி
விதைகளை உடைக்கும்
விருட்ச்சத்தை உருவாகும்
கலங்காதே கண்ணே
உன் கண்ணீர் துளியும்
கணப்பொழுதில் காய்ந்து போகும்
வாழ்க்கையில் நீ ஜெயிக்கும் போது
சோகங்களை துறந்துவிடு
வாழ்க்கையை உணர்ந்துவிடு
இன்னும் பல பக்கங்கள் காத்திருக்கிறது
வாழ்க்கை புத்தகத்தில்
அந்த பக்கங்களில் உன் பெயர் பொறிக்கப்படும்
பொன் எழுத்துக்களால் ...

மேலும்

நன்றி 18-Jan-2015 2:39 pm
மிக நன்று தோழரே... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 18-Jan-2015 1:55 pm
மோகன்கவி - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Jan-2015 10:01 am

கண்களில் ஏன் இந்த கண்ணீர் ?
எதற்க்காக இந்த சோகம் ?
கவலை விடு மனமே
காத்திருக்கிறது ஒரு உலகம்
மழையின் நீர்த்துளிகள்
மண்ணிற்கு பாரமில்லை
உன் கண்ணீரின் துளிகளும்
கண்ணுக்கு பாரமில்லை
மண்ணில் வீழ்ந்த மழைத்துளி
விதைகளை உடைக்கும்
விருட்ச்சத்தை உருவாகும்
கலங்காதே கண்ணே
உன் கண்ணீர் துளியும்
கணப்பொழுதில் காய்ந்து போகும்
வாழ்க்கையில் நீ ஜெயிக்கும் போது
சோகங்களை துறந்துவிடு
வாழ்க்கையை உணர்ந்துவிடு
இன்னும் பல பக்கங்கள் காத்திருக்கிறது
வாழ்க்கை புத்தகத்தில்
அந்த பக்கங்களில் உன் பெயர் பொறிக்கப்படும்
பொன் எழுத்துக்களால் ...

மேலும்

நன்றி 18-Jan-2015 2:39 pm
மிக நன்று தோழரே... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 18-Jan-2015 1:55 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

கி கவியரசன்

கி கவியரசன்

திருவண்ணாமலை ( செங்கம் )
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (4)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
கி கவியரசன்

கி கவியரசன்

திருவண்ணாமலை ( செங்கம் )

இவரை பின்தொடர்பவர்கள் (4)

கி கவியரசன்

கி கவியரசன்

திருவண்ணாமலை ( செங்கம் )
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மேலே