தமிழ்

தமிழ்! தமிழ்! தமிழ்!

மழலையின் சிரிப்பிலும் தமிழ்


மலரின் மணத்திலும் தமிழ்


தாய்மை உணர்விலும் தமிழ்


தந்தை அன்பிலும் தமிழ்


உண்ணும் உணவிலும் தமிழ்


எண்ணும் எண்ணிலும் தமிழ்


சுவாசக் காற்றிலும் தமிழ்


சிந்தனை பேச்சிலும் தமிழ்


மண் வாசணையிலும் தமிழ்


மழைச் சாரலிலும் தமிழ்


உயிர் எனும் மூன்றெழுத்து

அம்மூன்றெழுத்தே என் தமிழ்…!!!

எழுதியவர் : கவிமோகன் (21-Jan-15, 7:34 am)
சேர்த்தது : மோகன்கவி
Tanglish : thamizh
பார்வை : 248

மேலே