மாயவன் நினைவினிலே

மாயவன் நினைவினிலே

மாயவனின் லீலைகளை
மனம் உவந்து கேட்கையிலே
மாசு கொண்ட மனத்தினிலும்
மகிழ்ச்சியும் தோன்றிடுமோ
மனம் களிக்கும் அவ்வேளையிலே
மாயன் அவன் மலர்பாதம்
மாயாமல் மலர்ந்திடுமோ
மாயையைத்தான் போக்கிடுமோ..

எழுதியவர் : ராம் (21-Jan-15, 10:05 pm)
பார்வை : 90

மேலே