நீ ஒரு வெண்பா
கன்னம் தாய்தந்த முத்தப் பேழையாம்
அன்னம் நீந்திடும் வண்ணப் பறவையாம்
வண்ணம் வானில் விரிந்த நீலமாம்
எண்ணம் உன்தமிழாம் வெண்பா !
~~~கல்பனா பாரதி~~~
பிழை இல்லா பேழையா பிழை திருத்தம் தேவையா என்பதை
வெண்பா ஆர்வலர்கள் சொல்லலாம்
கன்னம் தாய்தந்த முத்தப் பேழையாம்
அன்னம் நீந்திடும் வண்ணப் பறவையாம்
வண்ணம் வானில் விரிந்த நீலமாம்
எண்ணம் உன்தமிழாம் வெண்பா !
~~~கல்பனா பாரதி~~~
பிழை இல்லா பேழையா பிழை திருத்தம் தேவையா என்பதை
வெண்பா ஆர்வலர்கள் சொல்லலாம்