பசி

தனி ஒரு மனிதனுக்கு உணவு
இல்லையெனில் ஜகத்தினை
அழித்திடு தோழா என்றார்
ஆனால்
ஜகத்திற்கே உணவு இல்லையெனில்
என் செய்கோ??

எழுதியவர் : (17-Jan-15, 3:30 pm)
Tanglish : pasi
பார்வை : 150

மேலே