வருவாயா எனக்காக

சின்னச்சின்ன நினைவுகளை கொண்டு என்னை சுற்றி கட்டிய வீடு…
இதில் பதிந்ததெல்லாம் உன் முகமே…
வீசும் காற்றில் கூட உன் மணமே…
எங்கும் ஒலிப்பது உன் குரலே…
நீ உண்ட மீத பழம் கூட விதை ஆனது என் வீட்டில்…
நீ வளர்த்த மரத்தின் மலரை கொண்டு மாலையாக்கினேன்
உனக்காக…
நீ வருவாயா எனக்காக…