பிரசாந்த் G - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : பிரசாந்த் G |
இடம் | : புவனகிரி |
பிறந்த தேதி | : 25-Jun-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 01-Feb-2015 |
பார்த்தவர்கள் | : 84 |
புள்ளி | : 3 |
உயிர் பிரிந்து-என் உடல் சிதைந்து போகும் ஆனால், தமிழ்மொழி நீங்கிப் போகாது என்னை!
என்னை வென்றவள்:
இது தான்
வாழ்வென்றிருந்த எனக்கு
இதுவும் உன்
வாழ்க்கை தான்-என
வந்தவள் நீ!
உடன்
வந்த நாள் முதல்
இந்நாள் வரை
இன்னல்கள் பல
கண்டவள் நீ!
எனினும்,
உன்
மகிழ்ச்சியில் மட்டும்
எனக்கு சமபங்கு
தந்தவள் நீ!
பல
குழப்பத்தின் போது-என்
தலைகோதி ஆறுதல்
அளித்தவள் நீ!
முறைத்துப் பேசும் போது
சிரித்துப் பேசி-என்சினம்
தணித்தவள் நீ!
நான்
நோய் படும்போதெல்லாம்
தாயாகி-உன்துயில்
துறந்தவள் நீ!
என்
உறவை உனதாக்கி
எந்தன் உள்ளம்
வென்றவள் நீ!
எந்நிலையிலும்,
இவ்வீடன்றி வேறொன்று இல்-என
உன் இல்லறம்
மறந்தவள் நீ!
இனியொறு
பிறவிக் கண்டாள் அதில்-வேண்டும்
மகளாக நீ!
உ
என்னை வென்றவள்:
இது தான்
வாழ்வென்றிருந்த எனக்கு
இதுவும் உன்
வாழ்க்கை தான்-என
வந்தவள் நீ!
உடன்
வந்த நாள் முதல்
இந்நாள் வரை
இன்னல்கள் பல
கண்டவள் நீ!
எனினும்,
உன்
மகிழ்ச்சியில் மட்டும்
எனக்கு சமபங்கு
தந்தவள் நீ!
பல
குழப்பத்தின் போது-என்
தலைகோதி ஆறுதல்
அளித்தவள் நீ!
முறைத்துப் பேசும் போது
சிரித்துப் பேசி-என்சினம்
தணித்தவள் நீ!
நான்
நோய் படும்போதெல்லாம்
தாயாகி-உன்துயில்
துறந்தவள் நீ!
என்
உறவை உனதாக்கி
எந்தன் உள்ளம்
வென்றவள் நீ!
எந்நிலையிலும்,
இவ்வீடன்றி வேறொன்று இல்-என
உன் இல்லறம்
மறந்தவள் நீ!
இனியொறு
பிறவிக் கண்டாள் அதில்-வேண்டும்
மகளாக நீ!
உ
உயிர் நீர்:
உழவனின் செந்நீரை பார்த்து
வானம் சிந்துகிறது-கண்ணீரை
மழைத் துளிகளாக!
உயிர் நீர்:
உழவனின் செந்நீரை பார்த்து
வானம் சிந்துகிறது-கண்ணீரை
மழைத் துளிகளாக!