நெஞ்சு பொறுக்குதில்லையே- மண் பயனுற வேண்டும் கவிதை போட்டி

உயிர் நீர்:

உழவனின் செந்நீரை பார்த்து
வானம் சிந்துகிறது-கண்ணீரை
மழைத் துளிகளாக!

எழுதியவர் : பிரசாந்த் G (1-Feb-15, 3:33 pm)
Tanglish : uyir neer
பார்வை : 94

மேலே