Prasath Nagaraju - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Prasath Nagaraju |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 22-Sep-2014 |
பார்த்தவர்கள் | : 57 |
புள்ளி | : 5 |
போட்டி: யார் பெரியவன்? மரம் / மேகம் ?
மரம்: கடல் கொள்ளையர்கள் நீங்கள் .
தன் நேர் இல்லாத ஒன்று தண்ணீர்.
தண்ணீர்த் தான் எல்லாக் காலத்திலும் ஒப்பிலா செல்வம் என்பதை உணர்ந்தது உங்கள் கூட்டம்,
பொதுவாக ஓர்க் குறிக்கோளும் இல்லாது காற்றில் அலையும் வெண் பஞ்சு நாடோடிகள்.
தேவை ஏற்படின், கருப்பு முகமுடி அணிந்து,
கார்மேகம் என பெயரிட்டு கொண்டு, திருடி வான் வழி கடத்தி செல்லும் போது,
உங்களுக்குள் இடியாய் மோதி, வெளிச்சத்தை மின்னலாகவும், தண்ணீரை மழையாகவும்
கீழ் சிந்தும் வீணர் கூட்டம் அல்லவா நீங்கள்?
மே
நீ என்ன எனக்கு?
நானும் நீ "நான்"ற்கு மேல்
நானும் நீயும் பூமிக்கு மேல், சாமிக்கு மேல்
நீ சிரிக்கும் போது, உன் இன்பம் நான்
நீ அழுகும் போது, சிரிப்பூட்டும் கிச்சு கிச்சு நான்
நீ சரியும் போது, நீ விழுகும் புல்மெத்தை நான்
என் பிள்ளை ஈன்று எடுக்க அழுதக் குழந்தை நீ
அதைப் பார்த்து அழுத எனக்கு சமாதானம் சொன்ன இரட்டை குழந்தையின் தாய் நீ
வளர்ந்த குழந்தையைக் கண்டு கொள்ளாது, பிறந்தக் குழந்தையும் மட்டும் அதிகம் கொஞ்சும் பாசக்காரி, மோசக்காரி.
தள்ளாடும் வயதில், கைத் தடி தேவை இல்லை, உன் கைப் பிடி போதும்! இருவரும் சேர்ந்து ஆடுவோம்.
நீ மறிக்கும் போது, படுத்து உறங்கும் கல்லறை நான்
நான் என்னடி உ
பெண்ணே நீ மும்தாஜ்ஜாய் பிறந்து
நான் ஷாஜஹானாய் பிறந்திருந்தால் தாஜ் மஹால் பிறந்திருக்காது!
நீ இறந்த மறு கணமே நானும் இறந்திருப்பேன்!
வருத்தத்தில் அல்ல!
இறந்த பிறகும் உன்னைக் கூடப் போகும் சந்தோஷத்தில்!
ஒரு ஜன்னல் ஓரத்து இரவு மழை...முன்னிரவா பின்னிரவா என்று கேட்கிறீர்களா.....? அது முன்னிரவுதான்! இரவு மழையும் மின்சாரமும் எப்போதும் நண்பர்கள் இல்லை...எங்கள் ஊரில்..மழை வரும் மின்சாரம் போகும் என்பது வழமையில் எமக்குப் பழகிப்போன ஒன்று.....
வழமைக்கு ஒத்தாசையாக இதோ மின்சாரம் ஓடி ஒளிந்தே விட்டது....பின் கேட்கவா வேண்டும் அழையா விருந்தாளியாக வந்தே விட்டாள் இருள் மங்கை...! இவள் மிகப் புதிரானவள்.. இவளின் புதிர்கள் விளங்க வேண்டுமெனில் அவளோடு கலந்து அமர்ந்து விட வேண்டும்.. இதோ நானும்...
சப்தமின்றி....சலனமின்றி... நானும் இருளும்...பொறுமையாய் மெளனங்களைப் பரிமாறிக் கொண்டோம்...! ஜன்னல் கம்பியில் பட்டு சில