ப்ரீத்ய்ப்ரிய - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : ப்ரீத்ய்ப்ரிய |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 20-Aug-2015 |
பார்த்தவர்கள் | : 23 |
புள்ளி | : 1 |
என் படைப்புகள்
ப்ரீத்ய்ப்ரிய செய்திகள்
குடி கெடுக்கும்
'குடி'க்குள்
குடி போனாய்;
மனிதனாக பிறந்த நீ
மக்கள் பண்பு தொலைத்து
மரமானாய்.
'குடி'
அது குடிப்பது உன்னை மட்டுமல்ல ,
உன்
கிளை,இலை,தளிர்,மலர்;
காய், கனி.
மூழ்கப்போவது
உன் குடி_குடும்பம் .
விரைவில்,
மரமான நீ
உன் சிதைக்கு விறகாக,
பூமிக்கு உரமாக
போவது உறுதி.
கேடு கேட்ட
இந்த குடி தொலைத்து
மரமான நீ
மனிதனாவது எப்போது.
நல்ல படைப்பு
மதுவின் விளைவை
ஆழமாய் வருடும் கவிதை 23-Aug-2015 11:06 pm
கேடுகேட்ட - கேடுகெட்ட 23-Aug-2015 5:55 pm
குடி கெடுக்கும்
'குடி'க்குள்
குடி போனாய்;
மனிதனாக பிறந்த நீ
மக்கள் பண்பு தொலைத்து
மரமானாய்.
'குடி'
அது குடிப்பது உன்னை மட்டுமல்ல ,
உன்
கிளை,இலை,தளிர்,மலர்;
காய், கனி.
மூழ்கப்போவது
உன் குடி_குடும்பம் .
விரைவில்,
மரமான நீ
உன் சிதைக்கு விறகாக,
பூமிக்கு உரமாக
போவது உறுதி.
கேடு கேட்ட
இந்த குடி தொலைத்து
மரமான நீ
மனிதனாவது எப்போது.
நல்ல படைப்பு
மதுவின் விளைவை
ஆழமாய் வருடும் கவிதை 23-Aug-2015 11:06 pm
கேடுகேட்ட - கேடுகெட்ட 23-Aug-2015 5:55 pm
கருத்துகள்