ரஃபாத் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ரஃபாத் |
இடம் | : இராமேஸ்வரம் |
பிறந்த தேதி | : 22-Oct-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 30-Aug-2017 |
பார்த்தவர்கள் | : 62 |
புள்ளி | : 6 |
காவியங்களுக்குள் கலவரம்.
*************
உன்னைப்பற்றி கவிதை எழுத
இலக்கனம் தேடினேன் !!!
எதிரிகளான எதுகை,மோனையும்
கை கோர்த்து வந்தது.....
அடுத்த நிலை எழுத "இரட்டைகிழவி"யை அழைத்தேன்
சேர்ந்தே இருக்கும் இருவரும் எதிர் அணிகளாய் மாறின உன் அழகை பற்றி புறம் பேச.....உன்மையான கிழவிகள் போல.....................
வேறு வழியின்றி உன்னை ஒப்பிட நிலவை அழைத்தேன்...நிலவுடன் ஏற்கனவே ஒப்பிட்டதால் பழைய பகையில் வர மறுத்தது........
இறுதியாக என் அறிவுக்கேற்ப எழுத
பேனா எடுத்தேன் உன் பெயரை எழுதுவதற்குள் மையை சிந்தி விட்டது ஜொல்லாக......
இதை தான்டியும் எழுத நினைத்தால் ஏதோ ஓர் காகிதம் எனக்கு பதிலாக உன்னை தாங்குவதை நான் விரும்பவில்லை..............
உன்னை பற்றி கவிதை எழுத முடியாத கவலையுடன்...........
---ஆசி----
அன்று
காதல் எண்ணங்கள் எதுவுமில்லை
இருந்தும்
கன்னங்கள் கவனிக்க மறக்கவில்லை
அதில்
புன்னகை சிறு குழி வெட்ட
நான்
தடுமாறி விழ தெரிந்தேன்...
என்னை கடந்து செல்லும் அக்கணம்
கருவிழி ஒதுக்கி, பார்வை வீசி
ஒரு பாதி இதயம் உறயச் செய்தாய்...
உன்னை அணுக மனம் துடித்தது,
அடம் பிடித்தது
ஆண் கர்வம் அனுமதி மறுத்தது,
வீராப்பு பேசியது...
இருக்கை ஓரம் நானிருக்க
என்னருகே வந்து நின்றாய்
"மனதில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள்"
வெறும் கவிதை வரிகள் என்றிருந்தேன்
சத்தியமாய் பறந்தது அன்று.
அருகில் இருந்தும்,
அன்பாய் பேச
அலைபேசியே விதி...
கண் பேசும் வித்தையெல்லாம்
தானாய் கற்றது மதி...
காகிதம்
அன்று
காதல் எண்ணங்கள் எதுவுமில்லை
இருந்தும்
கன்னங்கள் கவனிக்க மறக்கவில்லை
அதில்
புன்னகை சிறு குழி வெட்ட
நான்
தடுமாறி விழ தெரிந்தேன்...
என்னை கடந்து செல்லும் அக்கணம்
கருவிழி ஒதுக்கி, பார்வை வீசி
ஒரு பாதி இதயம் உறயச் செய்தாய்...
உன்னை அணுக மனம் துடித்தது,
அடம் பிடித்தது
ஆண் கர்வம் அனுமதி மறுத்தது,
வீராப்பு பேசியது...
இருக்கை ஓரம் நானிருக்க
என்னருகே வந்து நின்றாய்
"மனதில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள்"
வெறும் கவிதை வரிகள் என்றிருந்தேன்
சத்தியமாய் பறந்தது அன்று.
அருகில் இருந்தும்,
அன்பாய் பேச
அலைபேசியே விதி...
கண் பேசும் வித்தையெல்லாம்
தானாய் கற்றது மதி...
காகிதம்
உன்னை இருள் சூழ்ந்தால்,
நீ புதைக்க படவில்லை...
விதைக்க பட்டிருக்கிறாய்
என்று கொள்...
முளைத்து வா!
மரமாகு!
நிழல் கொடு!
இலைகள் உதிர்!
மக்கி் உரமாகு!
மரம்போல் வாழ்!!
தலை நிமிர தகுதியானவனே
உன்னை பார்க்க முடியும்...
வேர்கள் அடக்கிக்கொள்
பிறர் தடுமாறாமல்...
மரம்போல் வாழ்!!!
மாமனிதராய் மடிவாய்!!!
உன்னை இருள் சூழ்ந்தால்,
நீ புதைக்க படவில்லை...
விதைக்க பட்டிருக்கிறாய்
என்று கொள்...
முளைத்து வா!
மரமாகு!
நிழல் கொடு!
இலைகள் உதிர்!
மக்கி் உரமாகு!
மரம்போல் வாழ்!!
தலை நிமிர தகுதியானவனே
உன்னை பார்க்க முடியும்...
வேர்கள் அடக்கிக்கொள்
பிறர் தடுமாறாமல்...
மரம்போல் வாழ்!!!
மாமனிதராய் மடிவாய்!!!