“தமிழன்” என்று சொல்லும் போது நமக்குள் ஒரு திமிர்த்தனம் கிளர்ந்தெழுவதை பெருமையாக நினைக்கின்றோம் ! அந்த திமிர்தனதிற்கு இன்றைய சூழலில் எந்தளவு கிராக்கி இருக்கிறது என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டிய காலகட்டம் இது.
தமிழன் என்று சொல்லி பெருமையாய் திரியும் எங்களுக்கு அந்த பெருமை இனியும் தொடருமா, இல்லையேல் தமிழன் என்றால் “அவமானம்” என்ற நிலை நீளுமா என்ற கேள்விக்கான பதில் காலப்போக்கில் கசப்பானதாக இருக்கவும் சாத்தியமுண்டு !
கலை என்பது ஒரு மொழியின் மிகப்பெரிய அடையாளம். தமக்கேயுரிய கலை இலக்கிய விழு (...)
நான் மிகவும் நலமாக இருக்கிறேன் அண்ணா ....
எப்படி இருக்கீங்க? வீட்டில் பிள்ளைகள் அண்ணி எல்லோரும் நலமா ? எல்லோரையும் விசாரித்ததாக சொல்லுங்கள் அண்ணா !
====================
இலக்கிய திருட்டு குறித்து இன்னும் நிறையவே பேச இருக்கிறது அண்ணா..பேசுவோம் நிறைய !
10-Nov-2014 9:21 am
அன்புத்தம்பி கலையின் ஆதங்கம் புரிகிறது.திருட்டிலேயே மிகப் பெரியது கலை இலக்கியத்த் திருட்டுதான் என்பது தெரிந்தும் பெரும்பான்மையானவர்களின் பிழைப்பு இப்படித்தான் இருக்கிறது.இவர்களின் மத்தியில் சொந்தக்காலில் நிற்கும் நல்ல கலைஞர்கள் ஆடையில்லாதவர்களின் ஊரில் ஆடையணிந்தவன் பைத்தியக்காரன் என்பது போல் ஆகி விட்டார்கள் என்பதுதான் கொடுமையான உண்மை!
மிகுந்த வேலைகளுக்கு மத்தியில் நீண்ட நாட்களாக தளத்தின் பக்கம் வர இயலவில்லை! நலம்தானே கலை! 10-Nov-2014 9:18 am
, நான் படிக்கும் காலங்களில் என்னை படிக்க வைத்து, அவர்கள் கனவில் கூட நெனைதிரா பல்வேறு சுற்றூலா இடங்களுக்கு என்னை மகிழ்ச்சியாக அனுப்பி வைத்த என் பெற்றோர்களை, நான் சென்று, மகில்ல்ந்த இடங்களுக்கு அவர்களையும் அழைத்து சென்று மகிழ்விக்க வேண்டும் ....... 21-Aug-2014 7:58 pm