நான் தமிழன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  நான் தமிழன்
இடம்:  ஆலஞ்சி
பிறந்த தேதி :  20-May-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  09-Jan-2014
பார்த்தவர்கள்:  56
புள்ளி:  5

என்னைப் பற்றி...

ஆரம்ப படியில் கவிதை எழுத....

என் படைப்புகள்
நான் தமிழன் செய்திகள்
நான் தமிழன் - மகிழினி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Dec-2014 12:51 pm

என் பெயர் நித்யா !
அட வித்யா சத்யா மகி
சகி என எதுவாகவும்
என் பெயர் இருந்தால் என்ன ?

தத்தித் தத்தித் தவழும்
வயதில் என் கால்களை
தொட முயலும் கைகளை
நான் ஒரு போதும்
ரசிக்க முற்பட்டதில்லை !

பள்ளி செல்லும் வழியில்
சீருடை தாண்டி தீண்டும்
பார்வைகளுக்காக என்
தலையில் "நான் சீதை"
என்று விளம்பர படம்
ஒட்டிக்கொண்டு தினமும்
நடக்க இயலாது !

உன்னோடு வைத்துக்கொண்டு
வீடு வரமால் பள்ளி முழுக்க
டம்மாரம் அடித்துக்கொண்டு
வந்துருக்கியே சனியனே
என்று பள்ளியில் வயதுக்கு
வந்த மகளை திட்டும் அம்மாவின்
கோபம் நியாயம் தானா ?

யோசித்து சொல்கிறேன் !

தோழன் என்று சொல்லி
தோ

மேலும்

கனல் தெறிக்கும் கவிதை. விற்பனைக்கு மாதவிகள் கண்ணகியிடம் ஏன் கற்பழிப்பு? சமூகத்தின் அவலத்திற்கு சவுக்கடி தரும் வரிகள் வலியும் கோபமும் கவிதை முழுவதும் நன்று. பாராட்டுகள் 09-Nov-2022 6:32 pm
ஆழமான கரணம், இதுவாக தன இருக்க முடியும். உண்மை 01-Sep-2019 4:50 pm
சமூக மாற்றம் பெண்கள் கையில் மட்டுமே. உயிர், உடல், உணர்வை கொடுப்பவள் நீதானே... ஆதியும் நீ, அந்தமும் நீ... ஆடவன் வெறும் பொம்மை மட்டுமே. 01-Sep-2019 4:48 pm
அர்த்தமுள்ள கோவம்... தீர்வுதான் என்ன??? 01-Sep-2019 4:44 pm
நான் தமிழன் - நான் தமிழன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Feb-2015 12:23 pm

மஞ்சள் வெயில் மாலை நேரம்
சுகமாய் ஓர் ரயில் பயணம்
இது வேகமாய் செல்லும் ரயில் அல்லே ..
தாலாட்டு பாடும் கவிதை

மேகத்தினுள் ஒழிந்தே வெயிலும்
சுகமாய் வீசும் ஜன்னல் தென்றலும்
மலைகள் இடையே மறையும் சூரியனும்
தட தட என ரயில் பாடும் கானமும்
கொள்ளை அழகு...!

இயற்கை அழகை ரசித்த எனக்கு
இயற்கை தன் கைவண்ணம்
காண்பிக்க நினைத்தோ என்னவோ!
இமைகள் மூடி திறந்தேன்! மதி மயங்கினேன்!
சிலைகொரு ஆடையிட்டு வந்தவள்
நவீன உலகின் நங்கை அவள்!!!

என் ஜன்னலோரம் மறையும் சூரியனும்
என் எதிரில் முகம் மறைக்கும் சந்திரனும்
ஆகா இதுவல்லவோ அழகின் சங்கமம்!!

ரசிக்க தோன்றும் மாலை பொழுதும்
ரசித்துகொண்டே இர

மேலும்

பிழைகளுக்கு மன்னிக்க வேண்டுகிறேன்.. 01-Feb-2015 12:30 pm
நான் தமிழன் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Feb-2015 12:23 pm

மஞ்சள் வெயில் மாலை நேரம்
சுகமாய் ஓர் ரயில் பயணம்
இது வேகமாய் செல்லும் ரயில் அல்லே ..
தாலாட்டு பாடும் கவிதை

மேகத்தினுள் ஒழிந்தே வெயிலும்
சுகமாய் வீசும் ஜன்னல் தென்றலும்
மலைகள் இடையே மறையும் சூரியனும்
தட தட என ரயில் பாடும் கானமும்
கொள்ளை அழகு...!

இயற்கை அழகை ரசித்த எனக்கு
இயற்கை தன் கைவண்ணம்
காண்பிக்க நினைத்தோ என்னவோ!
இமைகள் மூடி திறந்தேன்! மதி மயங்கினேன்!
சிலைகொரு ஆடையிட்டு வந்தவள்
நவீன உலகின் நங்கை அவள்!!!

என் ஜன்னலோரம் மறையும் சூரியனும்
என் எதிரில் முகம் மறைக்கும் சந்திரனும்
ஆகா இதுவல்லவோ அழகின் சங்கமம்!!

ரசிக்க தோன்றும் மாலை பொழுதும்
ரசித்துகொண்டே இர

மேலும்

பிழைகளுக்கு மன்னிக்க வேண்டுகிறேன்.. 01-Feb-2015 12:30 pm
நான் தமிழன் - நான் தமிழன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Jan-2014 8:39 pm

எனது
மனதை கொள்ளையடித்த
அவளது
முகநூலை கொள்ளையிட்ட
எனக்கு
புரிய வைத்தது தருணம்
அவள்
பிரிந்து போன காரணம்


புரிந்து கொண்டேன்
அழகு தேவதையை
தெரிந்து கொண்டேன்
இரண்டாம் முகத்தை...


என்
காதலில் பொய்யில்லை
அவள்
காதலில் உண்மையில்லை
என்
காதலுக்காக வருந்தவில்லை
அவள்
காதலுனுக்காக வருந்துகிறேன்


வருந்தவில்லை
என் மனதை கொள்ளையிட்ட
அவள் செயலுக்காக...

மேலும்

அனைவரின் மனதையும் கொள்ளைக்கொண்டீர்கள்..அவளின் முகநூலை கொள்ளை கொண்டதை போல் ... 21-Jan-2014 6:49 pm
அப்படி செய்யாமல் இருப்பதே நலம் என்பது என் கருத்து.. 15-Jan-2014 8:54 pm
துன்பம் மட்டுமே... என் செய்தோம் என தொன்றுகிறது... 15-Jan-2014 8:53 pm
என்ன பண்ணலாம்? 15-Jan-2014 8:50 pm
நான் தமிழன் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Jan-2014 8:39 pm

எனது
மனதை கொள்ளையடித்த
அவளது
முகநூலை கொள்ளையிட்ட
எனக்கு
புரிய வைத்தது தருணம்
அவள்
பிரிந்து போன காரணம்


புரிந்து கொண்டேன்
அழகு தேவதையை
தெரிந்து கொண்டேன்
இரண்டாம் முகத்தை...


என்
காதலில் பொய்யில்லை
அவள்
காதலில் உண்மையில்லை
என்
காதலுக்காக வருந்தவில்லை
அவள்
காதலுனுக்காக வருந்துகிறேன்


வருந்தவில்லை
என் மனதை கொள்ளையிட்ட
அவள் செயலுக்காக...

மேலும்

அனைவரின் மனதையும் கொள்ளைக்கொண்டீர்கள்..அவளின் முகநூலை கொள்ளை கொண்டதை போல் ... 21-Jan-2014 6:49 pm
அப்படி செய்யாமல் இருப்பதே நலம் என்பது என் கருத்து.. 15-Jan-2014 8:54 pm
துன்பம் மட்டுமே... என் செய்தோம் என தொன்றுகிறது... 15-Jan-2014 8:53 pm
என்ன பண்ணலாம்? 15-Jan-2014 8:50 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (13)

இவர் பின்தொடர்பவர்கள் (13)

இவரை பின்தொடர்பவர்கள் (13)

மேலே