Ranjana Devi - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Ranjana Devi
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  07-Apr-2017
பார்த்தவர்கள்:  43
புள்ளி:  1

என் படைப்புகள்
Ranjana Devi செய்திகள்
Ranjana Devi - Shagira Banu அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Mar-2017 10:35 am

எதிரியையும் நேசி...
ஏனெனில்,
உன்னுள் தூங்கிக்கொண்டிருந்த
திறமைசாலியை தட்டி எழுப்பியவனே அவன்தான்!!!
-ஷாகி

மேலும்

உண்மை.எதிர்வினையாற்ற வாழ்வு என்றும் சிறக்காது 23-Mar-2017 9:24 am
உண்மைதான்..ஒரு தொடக்கம் பல முடிவுகளாக அமைந்து விடுகிறது 21-Mar-2017 11:49 pm
இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்தோ சால்பு ? என்கிறீர்கள் , நன்று. அன்புடன்,கவின் சாரலன் 21-Mar-2017 9:24 pm
என் கருத்து அது அல்ல ஐயா..தீமையிலும் நன்மை காண வேண்டும் என்பதே என் கூற்று 21-Mar-2017 7:26 pm
Ranjana Devi - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Apr-2017 12:16 pm

நிலவில் ஓவியம் வரைய ஆசை
சூரியனை உருட்டி விளையாட ஆசை!

பூமியை எடுத்து உள்ளங்கையில் வைக்க ஆசை !

வானவில்லின் வண்ணங்களை அள்ளி வீட்டின் சுவற்றில் தெளிக்க ஆசை!

இரவின் வண்ணத்தை எடுத்து கண் மையாக பூசிக்கொள்ள ஆசை!

மலை துளியினை ஒன்றாக கோர்த்து அணிகலன்களாக அணிய ஆசை!

கடலின் மொத்த நுரையும் எடுத்து ஒரே பானையில் நிரப்ப ஆசை!

மேகங்களை ஒன்று சேர்த்து மெத்தை அமைத்து அதில் உறங்க ஆசை!

வானத்தை ஆடையாக அணிய ஆசை!

மின்னலை எடுத்து ஊசி துவாரத்தில் கோர்க்க ஆசை!

நட்சத்திரத்தை எடுத்து நெற்றியில் பொட்டு இட ஆசை!

கண் சிமிட்டும் அந்த நொடியில் உலகை சுற்றி வர ஆசை!

இந்த மொத்த ஆசையையும் ஒரு வார்த்

மேலும்

தங்கள் ஆசைகளில் மனதைத்தொட்ட ஆசை... இரவின் வண்ணத்தை எடுத்து கண் மையாக பூசிக்கொள்ள ஆசை! மலை துளியினை ஒன்றாக கோர்த்து அணிகலன்களாக அணிய ஆசை! அருமை.,தங்கள் இலக்கிய பயணம் இனிதே துவங்கட்டும்.நன்றி 11-Apr-2017 5:42 pm
ஆசை தான்கவிதை படிக்கப்படிக்க எனக்கும் ஆசைதான் , அழகு, அருமை வாழ்த்துக்கள் 10-Apr-2017 10:34 pm
ஆசை அத்தனையும் அழகு 10-Apr-2017 3:56 pm
ஆசைகள் பேராசையாக இருந்தாலும் கனவுலகிலும், கவிதையுலகிலும் அனைத்தும் சாத்தியமே... அழகு வாழ்த்துக்கள் தோழி... நன்றி, தமிழ் ப்ரியா... 10-Apr-2017 2:16 pm
கருத்துகள்

நண்பர்கள் (5)

இவர் பின்தொடர்பவர்கள் (5)

இவரை பின்தொடர்பவர்கள் (6)

மேலே