Rocks - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  Rocks
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  06-Mar-2014
பார்த்தவர்கள்:  68
புள்ளி:  0

என் படைப்புகள்
Rocks செய்திகள்
Rocks - வித்யாசந்தோஷ்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Feb-2014 1:35 pm

முன்பு எப்போதும் இல்லாமல்... அழகாய்...
இன்று அவள்....!

பேருந்து நிறுத்தங்களில்....
உதயமாகும் அநேக காதல்கள்.......!

ஆர்ப்பரிக்கும் பார்வைகளும்...
மௌன வார்த்தைகளும்... பரிமாறிக்கொள்ளப்படும்
பலிபீடம் ...... 'பயணிகள் நிழற்குடை'......

கண்களில் தொடங்கி.... கடற்கரை வரை
இழுத்துசென்றது காதலின் வெப்ப சலனம்.......!

மௌன பாஷைகளும்... காதலின் சம்பாசனைகளும்
அவனின் விரல் நுனிகளின் தீண்டல்களில்......
முக்தி அடைகின்றன.....!

காலம் கடக்கின்றது.....
அவளின் காதலும் கனிகின்றது .......

தேய்பிறை..... இரவுகளின் வெளிச்சத்தில்.....
ஒரு மெழுகுவர்த்தியும், ஒரு தீ குச்சியும்....!

ஆம்.....

மேலும்

நல்லா இருக்கு 09-Nov-2014 7:02 am
நன்றிகள் நட்பே.......! 22-Mar-2014 1:44 am
காதல் என்ற பெயரால் மைனர் பெண்களும் பலியாவது உண்மையே வார்த்தையில் விளையாடுகிறீர்கள் 22-Mar-2014 1:43 am
கண்களில் தொடங்கி.... கடற்கரை வரை இழுத்துசென்றது காதலின் வெப்ப சலனம்.......! ---------------------------------------------------------------------------------- ஆர்ப்பரிக்கும் பார்வைகளும்... மௌன வார்த்தைகளும்.. ------------------------------------------------ அருமை 08-Mar-2014 11:48 am
Rocks - வித்யாசந்தோஷ்குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்

16-Feb-2014 3:02 pm

ஆயிரம் மின்னல்களின் ஒளி...
தோன்றி மறைந்ததும்..... தோன்றும்...
அலாதியான இருட்டு....
மலர்களின் மனம்........
புன்னகைகளின் சங்கமம்....
என்றுமே இல்லாத பரவசமான
விடியல்......... ஒரு முதிர் கன்னியின்
கல்யாண கனவு............!

மேலும்

நன்று 22-Mar-2014 1:44 am
விடியல் கனவு...விழியில் நீர்...நல்ல படைப்பு 08-Mar-2014 11:49 am
அருமை........ 06-Mar-2014 4:36 pm
கருத்துக்கு மிகவும் நன்றி நட்பே........! 22-Feb-2014 6:23 pm
Rocks - வித்யாசந்தோஷ்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Feb-2014 1:36 pm

இன்னும் எத்தனை காலம் தான்....
பெண்களின் விடியலில்,
பனியும் விலகாமல்.. சூரியனும் உதிக்காமல்
இருக்குமோ தெரியவில்லை...!

கனத்து போகிறது நெஞ்சு.......
இரண்டு வயது பிஞ்சு... மயங்கிய நிலையில் தெருவோரம் தூக்கி எறியப்பட்ட செய்தி கேட்டு......!

துடித்து போகிறது இதயம்......
ஏழு வெறி நாய்கள்...
ஒரு பெண்மானை வேட்டையாடியது கேட்டு.......!

வெறுத்து போனது இதயம்......
பக்கத்துக்கு வீட்டு,
என்பது வயது மூதாட்டி
கற்பிர்காக போராடி உயிர் விட்டது
கண்டு......!

எங்கே போகிறது மனிதம்...........!
தங்கம் விலை ஏற்றம் மட்டும்,
பெண்கள் பிறப்பு விகிதம் குறைவதர்க்கு
காரணம் அல்ல...!

என்னை போன்ற

மேலும்

நன்றி தோழமையே......! 08-Mar-2014 4:14 pm
பெண் நல்ல படைப்பு...! 08-Mar-2014 11:52 am
நல்ல படைப்பு 08-Mar-2014 11:51 am
அருமை....... 06-Mar-2014 4:35 pm
Rocks - வித்யாசந்தோஷ்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Feb-2014 2:47 pm

உன் விழிகளை விட அதில் தெரியும் கர்வம் பிடிக்கும் என்றாய்......!

உன் இதழ்கள் நீ புன்னகைக்கும் போது இருப்பதைவிட என்னை திட்டும் போது மிக அழகாக இருக்கிறது என்றாய்.......!

நீ கைநீட்டி பேசும்போது நகக்கண்ணில் கூட பூக்கள் பூக்கிறது என்றாய்............!

என்மீது கோபம் கொண்டு மௌனம் சாதிக்கையில் சூடான உன் மூச்சு காற்று சுகமென்றாய்.......!

என்னை பார்க்க பிடிக்காமல் நீ முகத்தை திருப்பி கொள்கையில்....... எப்போதுமே உனக்கு பிடிக்காதவனாகவே இருக்க விரும்புகின்றேன் என்றாய்....!

நீ என்னை விரும்பி இருந்தால் கூட,
நான் உன்னை
இவ்வளவு ரசித்திருப்பேனா
என்று தெரியாது....
என்னை வெறுக்கும்போதும்,
முற

மேலும்

என்னங்க அழகா வரிகள எழுதிட்டு கடைசியா எச்சரிக்கிரங்க... நீங்க ரொம்ப உஷாரு போல. 09-Nov-2014 7:12 am
படைப்பில் நடப்பை சொன்னமை சிறப்பு...! 08-Mar-2014 11:53 am
அருமை............ 06-Mar-2014 4:35 pm
ரசித்தமைக்கு நன்றி.....! 22-Feb-2014 12:49 am
Rocks - வித்யாசந்தோஷ்குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Feb-2014 10:52 pm

உன்
விரல்கள் கொஞ்சம்
தொட்டு கொடுத்ததற்கே
பிரம்மச்சரியத்தை கைவிட்டிருக்கிறது..........

இன்னும்
உன் இதழ்கள்
கொஞ்சம் விட்டுக்கொடுத்திருந்தால்
என்னவெல்லாம் செய்திருக்குமோ........
"என் பேனா........!"

மேலும்

அருமை............. 06-Mar-2014 4:32 pm
நன்றி நட்பே....! 28-Feb-2014 11:45 am
அடடே......!!!!! 28-Feb-2014 11:39 am
:):):) 24-Feb-2014 11:44 am
Rocks - வித்யாசந்தோஷ்குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Feb-2014 11:26 pm

ஆயிரம் முறை
திருத்துகிறேன்
என்காதலை........!

அவளின் திருத்தாத
புருவங்களுக்கு
இணையாக.......!

முடியவில்லை........................

பிழையே இல்லாத
திருத்தங்களில்...
சிக்கித்தவிக்கிறது
என் காதல்...!

மேலும்

அருமை......... 06-Mar-2014 4:32 pm
நன்றி நட்பே......! 28-Feb-2014 11:38 am
நன்றி நட்பே....! 28-Feb-2014 11:38 am
மிக அருமை...!!!!1 28-Feb-2014 11:34 am
மேலும்...
கருத்துகள்

மேலே