வசீகர கனவு

ஆயிரம் மின்னல்களின் ஒளி...
தோன்றி மறைந்ததும்..... தோன்றும்...
அலாதியான இருட்டு....
மலர்களின் மனம்........
புன்னகைகளின் சங்கமம்....
என்றுமே இல்லாத பரவசமான
விடியல்......... ஒரு முதிர் கன்னியின்
கல்யாண கனவு............!

எழுதியவர் : vidhya....... (16-Feb-14, 3:02 pm)
பார்வை : 124

மேலே