என் காதலியே

என் கண்ணுக்குள் நுழைந்துவிடு
எப்பொழுதும் உன்னை பார்த்திட..

என் நெஞ்சுக்குள் நுழைந்துவிடு
எப்பொழுதும் உன்னை சுமந்திட..

என் நினைவோடு வந்துவிடு
எப்பொழுதும் உன்னை நினைத்திட..

என் காதலியே வந்துவிடு
என் காதலுடன் சேர்ந்திட..

எழுதியவர் : கோபி புன்னகையுடன் (16-Feb-14, 2:57 pm)
Tanglish : en kathaliye
பார்வை : 145

மேலே