சத்யானந்த் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சத்யானந்த்
இடம்:  மதுரை
பிறந்த தேதி :  15-Jun-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  19-Jul-2018
பார்த்தவர்கள்:  58
புள்ளி:  5

என் படைப்புகள்
சத்யானந்த் செய்திகள்
சத்யானந்த் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Jul-2018 10:54 am

ஓடும் நதியாய் நீ
உன்னுள் நீந்தும் மீனாய் நான்

உன் அன்பு பெருக பெருக
என் வாழ்நாள் நீடிக்கும்

நீ கடந்து செல்லும் பாதையை
பின் தொடர்ந்து நீந்தி வருவேன்

நீ கவலையில் வறண்டு போகும்போது
என் உயிர் நாடி அடங்குகிறது

கண்கள் கலங்குகிறது - என்
கண்ணீரால் உன் அன்பை பெருகசெய்ய..

என் அன்பே நீ பிரியும்போது
என் ஆன்மாவை எடுத்துச்செல்ல.....

மேலும்

கண்ணீரில் கரையும் அன்புக்கு என்றுமே ஈடு இல்லை . சரிதானே 30-Jul-2018 6:46 pm
சத்யானந்த் - சத்யானந்த் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Jul-2018 11:17 am

என் கண்கள் இமைக்க மறுக்கிறது ....
என் இனியவளின் அழகில்

என் கால்கள் நடக்க மறுக்கிறது.....
உன் பூப்பாதம் பதிந்த இடத்தை மிதிக்க

என் செவிகள் கேட்க மறுக்கிறது.......
உன் குயில் வார்த்தையை தவிர

என் கைகள் எழுத மறுக்கிறது..........
என் அழகு தேவதையின் பெயரை தவிர

பொன்மகளே இப்பூமியில் மிதக்கும் தேவதையே.......
என் இதயத்தில் குடிகொண்ட தென்றலை
என் மூச்சில் கலந்த உயிரே
என்னுள் அடக்கி வைப்பேன்
என் இதய கூட்டில்.............

மேலும்

நன்றி 26-Jul-2018 11:51 am
""'என் கைகள் எழுத மறுக்கிறது.......... என் அழகு தேவதையின் பெயரை தவிர """" அருமை 26-Jul-2018 11:32 am
சத்யானந்த் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Jul-2018 11:17 am

என் கண்கள் இமைக்க மறுக்கிறது ....
என் இனியவளின் அழகில்

என் கால்கள் நடக்க மறுக்கிறது.....
உன் பூப்பாதம் பதிந்த இடத்தை மிதிக்க

என் செவிகள் கேட்க மறுக்கிறது.......
உன் குயில் வார்த்தையை தவிர

என் கைகள் எழுத மறுக்கிறது..........
என் அழகு தேவதையின் பெயரை தவிர

பொன்மகளே இப்பூமியில் மிதக்கும் தேவதையே.......
என் இதயத்தில் குடிகொண்ட தென்றலை
என் மூச்சில் கலந்த உயிரே
என்னுள் அடக்கி வைப்பேன்
என் இதய கூட்டில்.............

மேலும்

நன்றி 26-Jul-2018 11:51 am
""'என் கைகள் எழுத மறுக்கிறது.......... என் அழகு தேவதையின் பெயரை தவிர """" அருமை 26-Jul-2018 11:32 am
சத்யானந்த் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Jul-2018 7:58 pm

உடலை ஆளும் உயிர் மூச்சே
உந்தன் உரிமை குரல் கேக்கிறதே ......

விளைநிலத்தை களம் ஆக்கும் வியாபாரிகளே
விவசாயின் கண்ணீரை காணாயோ ...

வானம் பாக்கும் பூமியை வளமாக்கும் மன்னனே
வருவோர்க்கு அள்ளிக்கொடுக்கும் வள்ளலே
உந்தன் பரந்த மனம் வாடுகிறதே......

பிள்ளை மனம் கொண்டோனே
பேரன்பு காட்டுபவனே
உன்னை பிரிய மனம் வாடுகிறதே

மலை கடந்து உன்னை பார்க்க வந்தேன் - ஆனால்
மறைத்து வைத்து ஏமாற்றுகிறார்கள் பலர்

மழையை எதிர்நோக்கி நிற்கும் உன்னை
ஏமாற்றும் மேகம் - இதை பார்க்க பார்க்க
என் உயிர் மூச்சே பிரிகிறதே ...........

மேலும்

சத்யானந்த் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Jul-2018 7:52 pm

கண்களை ஏமாற்றி செல்லும் கார்மேகம்
எங்கள் கண்ணீரை மறைக்க கரைந்து வாராயோ ....

விண்ணை பிளந்து வரும் வெள்ளி மழையே
எங்கள் விளைநிலத்தை தழுவ வாராயோ ......

பூமியில் பிறக்கும் முதல் உயிருக்கும்
பூத்து வாசம் தரும் பூவிற்கும்
தேனமுதாய் திகழ்ந்து நிற்கும் தேன்மழையே

வருக ......... வருக.............

வாடிய நெஞ்சங்களை வருட வருக.............

மேலும்

வாடிய நெஞ்சங்களை வருட வருக வரும்... 28-Jul-2018 11:25 am
அருமை வாடாத நெஞ்சங்கள் புவியினில் குவிந்திருக்க பெருமழையாய் திகழ்ந்து நிற்கும் அம்மழையும் 19-Jul-2018 9:39 pm
மேலும்...
கருத்துகள்

மேலே