ஸ்ரீனி முரளி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ஸ்ரீனி முரளி |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 01-Feb-2015 |
பார்த்தவர்கள் | : 65 |
புள்ளி | : 11 |
ஒரு புதிய போர் யுக்தி
இந்திய உளவு பிரிவு “ரா” , நம்முடைய அண்டைய எதிரி நாடு தீவிரவாதிகளை கொண்டு மிக பெரிய தாக்குதலை செய்து நம்முடைய சுதந்திர தினத்தை சீர்குலைக்க சதி செய்வதாகவும், நம் ராணுவத்தின் கவனத்தை திசை திருப்ப சியாச்சின் மலை முகடுகளில் மிக பெரிய ராணுவ படை பிரிவை குவித்து இருப்பதாகவும் ரகசிய தகவலை இந்திய அரசுக்கு தெரியபடுத்தியது. அரேபியன் கடலில் சிந்து நதி முகத்துவாரத்தின் அருகே தீவிரவாதிகள் முகாமிட்டிருப்பதை செயற்கை கோளும் உறுதி செய்தது.
கடல் வழியாக நம் நாட்டு நீர் முழ்கி கப்பலில் அந்த இடத்திற்கு சென்று ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி, அதே சமயம் வான் வழியாக எதிரி நாட்டின் உள்ளே நுழைந்து அந
களம்: கல்லூரி
காலம்: 1972
சீக்கிரமாக எழுந்து அவசர அவசரமாக கல்லூரிக்குக் கிளம்பினேன். அம்மா என் அவசரத்தைப் பார்த்து அதிசயமாகப் பார்த்தாள். நான் எப்பொழுதும் பின் தூங்கி பின் எழுபவன். இவ்வளவு சீக்கிரமாக நான் கிளம்பியதில்லை. அம்மாவின் தலைக்கு மேல் தெரிந்த ஆச்சரியக் குறியை அழித்து, 'கல்லூரியில் தேர்தல், நண்பனுக்காக பிரச்சாரம் செய்ய வேண்டும்' என்று கூறிக் கிளம்பினேன்.
கல்லூரி வந்தடைந்ததும் எப்போதும் இருந்ததைவிட கூடுதல் அமைதியாக இருந்தது. விசாரிக்க விடுதி மாணவர் ஒருவர் இறந்து விட்டதாகவும் அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்றும்.
கல்லூரியும் விடுதியும் அடுத்தடுத்தே. விடுதி
மாலை அலுவலகத்தை விட்டு வேளியெ வந்து சாலையில் இறங்கி பஸ் ஸ்டாப்பை நோக்கி நடந்தேன். குழந்தை ஜனனிக்கு உடல் நலம் என்னவாயிற்றோ என்று மனம் பதை பதைத்தது. இரவு முழுவதும் அவளுக்குக் காய்ச்சல் விட்டு விட்டு அடித்துக்கொண்டே இருந்தது. 3 வயதே ஆன என் ஒரே செல்லப் பெண். அத்தனை அறிவு அவளுக்கு. காலையில் அலுவலகத்திற்க்குப் புறப்படும்போதே மனைவி ஜானகி "என்னங்க குழந்தைக்குக் காய்சல் விட்டு விட்டு அடிக்கிறது.. நீங்க பாட்டுக்கு அலுவலகத்திற்கு புறப்பட்டுட்டிங்க... டாக்டரிடம் காட்டவேண்டுமே.. " என்றாள். ஆனால் என்னிடம் சல்லிக் காசு கூட இல்லை என்பது அவளுக்குத் தெரியாதே.அதை அவளிடம் சொல்லாமல் "பார்க்கலாம்.. காய்ச்சல் மால
மதியம் மணி 2, சைதாப்பேட்டை குப்பையா தெருவில் இருந்த ஜமதக்னி அபார்ட்மெண்ட்டில் இரண்டாவது ப்ளோரில் வசிக்கும் கம்பௌண்டேர் மைக்கேல் கவலைக்கு தீர்வு கிடைத்த மகிழ்சியில் இருந்தார்.ஆம் அவருடைய மனைவியின் மூட்டு வலிக்கு நிரந்தர தீர்வாக Imported medicine ஒன்றை தன் கப்போர்ட்டில் வைத்து இருப்பதாக டாக்டர் அறிவுடை நம்பி போனில் சொன்னது தான் அவரின் மகிழ்ச்சிக்க்கு காரணம்.
அதே நாள் மதியம் 2 மணி, சென்னை லயோலா கல்லூரியின் முதலாமாண்டு மாணவன் மதன் இறுதியாண்டு மாணவர்களிடம், ஆம்வே ஏஜென்ட்டிடம் சிக்கிய பக்கத்து வீட்டுக்காரன் போல்,செய்வதறியாது முழித்தான். இறுதியாண்டு காமேஷ் ஒரு சாடிஸ்ட்.முதலாண்டு மாணவர்களை அவன் செ
மதியம் மணி 2, சைதாப்பேட்டை குப்பையா தெருவில் இருந்த ஜமதக்னி அபார்ட்மெண்ட்டில் இரண்டாவது ப்ளோரில் வசிக்கும் கம்பௌண்டேர் மைக்கேல் கவலைக்கு தீர்வு கிடைத்த மகிழ்சியில் இருந்தார்.ஆம் அவருடைய மனைவியின் மூட்டு வலிக்கு நிரந்தர தீர்வாக Imported medicine ஒன்றை தன் கப்போர்ட்டில் வைத்து இருப்பதாக டாக்டர் அறிவுடை நம்பி போனில் சொன்னது தான் அவரின் மகிழ்ச்சிக்க்கு காரணம்.
அதே நாள் மதியம் 2 மணி, சென்னை லயோலா கல்லூரியின் முதலாமாண்டு மாணவன் மதன் இறுதியாண்டு மாணவர்களிடம், ஆம்வே ஏஜென்ட்டிடம் சிக்கிய பக்கத்து வீட்டுக்காரன் போல்,செய்வதறியாது முழித்தான். இறுதியாண்டு காமேஷ் ஒரு சாடிஸ்ட்.முதலாண்டு மாணவர்களை அவன் செ
கதையாஞ்சலி
(மனிதனின் சுபாபமே வாழ்வில் சிறிது ஏற்றம் கண்டாலும் யதார்த்த வாழ்வை தொலைத்து மாய நடிப்பிலே மயங்கி வீழ்வர். வானவில் நடிப்பு வாழ்க்கை எல்லோர்க்கும் தெரிந்ததே, ஆனால் நிலைத்த வானமாய் புகழ் படைத்தும் நடிக்க விரும்பா ஏவுகணை நாயகா,
மண்ணில் உன் எளிமையும்
விண்ணில் உன் சாதனையும்
எண்ணில் இந்த பூமி தாய் வியக்குமே
மாமனிதர் கலாம் இந்த கதையும்
உனக்கு ஒரு சலாம். )
அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்திற்கு வந்த ஒரு மின்னஞ்சல் செய்தி அங்கிருந்தவர்களை திடுக்கிட செய்தது. பூமியை சக்திவாய்ந்த ஒரு ஏவுகனை மூலம் தகர்க்க போவதாக சவால்விட்டது அந்த மிரட்டல் மின்னஞ்சல். அது எங்கிருந்து அனுப்பட்டது என
தகராறு
இந்த கதையை நீங்கள் முழுவதும் படித்து முடிக்கும் போது ............ வேண்டாம் முடிவில் தகராறு வரும்.
என் பெயர் ராஜேந்திரன். நான் கோவை கலைக்கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவன்.சங்கரன் தெருவில் வாடகை வீட்டில் இருக்கும் போதுதான் சந்தித்தேன் என் அழகு தேவதை ரஞ்ஜனியை. மாநிறம் கொள்ளை அழகு. கண்களில் எப்போதும் ஒரு காந்தம். என்னை அவள் கவர்வதற்கு அதுவும் ஒரு காரணம். ஹவுஸ் ஒனேரின் ஒரே செல்ல மகள். +2 படித்துகொண்டு இருந்தாள். என்னுடைய முக்கியமான பொழுதுபோக்கு நியூஸ் பேப்பர் படிப்பது. என் வீட்டில் எப்பொழுதும் மலர்கள் இருக்கும் (தினமலர், மாலைமலர் போன்ற செய்தித்தாள்களை சொல்கிறேன்). ரஞ்ஜனி தினமும் என்னிடம