சாம் - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  சாம்
இடம்:  Chennai
பிறந்த தேதி :  14-Apr-1969
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  15-Jun-2011
பார்த்தவர்கள்:  42
புள்ளி:  3

என்னைப் பற்றி...

-

என் படைப்புகள்
சாம் செய்திகள்
சாம் - மகேஷ் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
15-Sep-2017 6:45 pm

நமக்கு சோறுதான் முக்கியம் 

மேலும்

எத்தனைகோடி பணம் இருந்தாலும் ஒரு பிடி சோறு கிடைக்கவில்லை என்றால் அந்த பணம் இருந்துதான் என்ன பயன் பொன்னும்,வெள்ளியும் உருக்கினால் சோறு கிடைக்குமோ? உழவன் மண்ணில் உள்ளதால் அன்றோ நமக்கெல்லாம் சோறு! 16-Sep-2017 2:28 pm
vanakkam Bharathi told that --thani oruvanakku unavu illaiyel jekaththinai azhiththiduvom unave marunthu Uyir vaazha SORU anaivarukkum thevai 16-Sep-2017 9:39 am
சாம் - சாம் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
15-Sep-2017 7:40 pm

ஒரு வீட்டில் சாப்பிடுங்கன்னா சாப்பிட சொல்றாங்கன்னு அர்த்தம். சாப்பிடறீங்களான்னா நாம வேணான்னு சொல்வோம்னு எதிர்பார்க்கிறாங்கன்னு அர்த்தம்.


மேலும்

சாம் - எண்ணம் (public)
15-Sep-2017 7:40 pm

ஒரு வீட்டில் சாப்பிடுங்கன்னா சாப்பிட சொல்றாங்கன்னு அர்த்தம். சாப்பிடறீங்களான்னா நாம வேணான்னு சொல்வோம்னு எதிர்பார்க்கிறாங்கன்னு அர்த்தம்.


மேலும்

சாம் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Nov-2015 12:50 pm

ஒருவன் ஒரு பெண்ணிடம் "உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?"
"ஆகலை."
"குழந்தைகள் இருக்கா?"
பளார்
சரி, மாற்றிக்கேட்போம் என்று மற்றொரு பெண்ணிடம் "உங்களுக்கு குழந்தைகள் இருக்கா?"
"இருக்கு"
"கல்யாணம் ஆயிடுச்சா"
பளார்

மேலும்

சாம் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Oct-2015 4:36 pm

"அங்க என்ன பிரச்சினை?"
"சால்ட் அண்ட் பெப்பர் லுக்ல முடி தெரியனுமாம், அதுக்கு டை கிடைக்குமான்னு கேட்கறாரு."

மேலும்

சாம் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Oct-2015 4:23 pm

நம்ம ஆளுங்க காஸ்ட்யும் டிசைன்னுக்கும், ஹாலிவுட்காரங்க காஸ்ட்யும் டிசைன்னுக்கும் எவ்வளவு வித்தியாசம் பாருங்க.

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
அன்புமலர்91

அன்புமலர்91

தமிழகம்

இவர் பின்தொடர்பவர்கள் (4)

அன்புமலர்91

அன்புமலர்91

தமிழகம்
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்

இவரை பின்தொடர்பவர்கள் (4)

திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
அன்புமலர்91

அன்புமலர்91

தமிழகம்
மேலே