சால்ட் அண்ட் பெப்பர் லுக்

"அங்க என்ன பிரச்சினை?"
"சால்ட் அண்ட் பெப்பர் லுக்ல முடி தெரியனுமாம், அதுக்கு டை கிடைக்குமான்னு கேட்கறாரு."

எழுதியவர் : சாம் (24-Oct-15, 4:36 pm)
சேர்த்தது : சாம்
பார்வை : 105

மேலே