எங்கிருந்தோ வந்தவள் இவள் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : எங்கிருந்தோ வந்தவள் இவள் |
இடம் | : Vavuniya |
பிறந்த தேதி | : 09-Jan-1995 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 01-Mar-2016 |
பார்த்தவர்கள் | : 77 |
புள்ளி | : 10 |
உயிர் இல்லாத மலரை கூட நேசிக்கிறோம்.. ஆனால் நமக்காக உயிரையே கொடுப்பவர்களைமட்டும் நேசிக்க யோசிக்கிறோம்..
உனக்கும் எனக்குமான
உரையாடலில்,
நம் ஆடையெங்கும்
சிவந்து கிடக்கிறது
நீ அரைத்தப்பிய மருதாணி.
உனக்கும் எனக்குமான
உரையாடலில்,
நம் ஆடையெங்கும்
சிவந்து கிடக்கிறது
நீ அரைத்தப்பிய மருதாணி.
நீ
என்னை எவ்வளவு
தான் உதாசீனப்படுத்தி
விட்டு,
விலகி நீ சென்றாலும்,
நொடிக்கு ஒருமுறையாவது உன்னை நினைத்தே ஏங்குதடி......
நீ
என்னை எவ்வளவு
தான் உதாசீனப்படுத்தி
விட்டு,
விலகி நீ சென்றாலும்,
நொடிக்கு ஒருமுறையாவது உன்னை நினைத்தே ஏங்குதடி......
அந்தப் புத்தகத்தின்,
ஏதோ ஒரு பாகத்தில்,
எதோ ஒரு மூலையில்,
கவனிப்பாரற்றுக்
கிடக்கும்
அழகிய கவிதை
போன்றவள் இவள்.
கண்ணன் வரும்
வழி பார்த்து
மீட்டுகிறாள் ராதை.....
மெல்லிசையில் மனம்
மயங்க கண்ணன் வருவான்
என்னை இசைமீட்ட என்று....
அம்மையும் அப்பனும்
காமத்தில் தமை மறந்து
இழைத்திட்ட பாவத்தின் தண்டணையோ என் வாழ்க்கை....
யாரிடத்தில் நான் உரைக்க
யாரிடத்தில் நீதி கேட்க
ஆதரவு தேடி நானும்
போன இடம் எங்கிலுமே
பாசக்கரம் நீட்டினார்கள்
பாவி என்னை மென்று தின்ன...
பாவக்கரம் நேசக்கரம் என்றல்லோ நான் எண்ண
பாவச்செயல் பாவி செய்ய
தூண்டுகின்ற கொடுஞ்செயலை எங்கனம்
நான் உரைக்க..
காமத்தால் கட்டுண்ட காமுகரின்
வேட்டைக்கு பாவி நானும்
பலியாடு ஆனதென்ன..
வந்தவனும் வருபவனும்
என்னுடலை மென்று தின்று
ஏப்பமிட
வலி பொறுக்க முடியாமல்
பாவி நானும் வருந்தியள
ஈவிரக்கம் ஏதுமின்றி வேட்டையாடும் காமுகர்கள் கைகளிலே பாவி இவள்....
தசை தின்னும் க
ஒரு வாய் சோற்றுக்கு
ஒராயிரம் வாசல்
ஏறிவந்தேன்....
ஒரு வாசல் கூட
என்நிலை
அறிந்திருக்க ஞாயமில்லை.....
#பசி_உயிர்_போகுதையா....
ஒரு வாய் சோற்றுக்கு
ஒராயிரம் வாசல்
ஏறிவந்தேன்....
ஒரு வாசல் கூட
என்நிலை
அறிந்திருக்க ஞாயமில்லை.....
#பசி_உயிர்_போகுதையா....