என் ஆடையெங்கும் சிவந்து கிடக்கிறது நீ அரைத்தப்பிய மருதாணி
உனக்கும் எனக்குமான
உரையாடலில்,
நம் ஆடையெங்கும்
சிவந்து கிடக்கிறது
நீ அரைத்தப்பிய மருதாணி.
உனக்கும் எனக்குமான
உரையாடலில்,
நம் ஆடையெங்கும்
சிவந்து கிடக்கிறது
நீ அரைத்தப்பிய மருதாணி.