கண்ணன் வருவான் என்னை இசை மீட்ட

கண்ணன் வரும்
வழி பார்த்து
மீட்டுகிறாள் ராதை.....
மெல்லிசையில் மனம்
மயங்க கண்ணன் வருவான்
என்னை இசைமீட்ட என்று....

எழுதியவர் : சனோ...சியா..... (6-Mar-16, 3:43 pm)
பார்வை : 128

புதிய படைப்புகள்

மேலே