காதல் சிற்பி

அவளோ சித்திரக்கிளி
நானோ சிற்பியின் உளி

அவளின் சுத்திப் பார்வை
படும்போதெல்லாம்
என் உடலைவிட
மனமே வலித்தது

அத்தனை வலியிலும்
நான் காதல் எனும்
சிற்பத்தை மட்டுமே செய்துகொண்டிருந்தேன்

எழுதியவர் : குமார் (6-Mar-16, 5:04 pm)
Tanglish : kaadhal sirpi
பார்வை : 184

புதிய படைப்புகள்

மேலே