தாயாய்

காதலின் பரிசு
கல்யாணமாக இல்லாமல்
கைப்பிள்ளையாய் ஆகும்போது,
தாய்மை என்பது
தலைகுனிவாய் ஆகிறது..

தாயாகிறது குப்பைத்தொட்டி,
பிள்ளையைத்
தன்மடியில் தாங்கிக்கொள்வதால்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (6-Mar-16, 6:11 pm)
பார்வை : 68

மேலே