தூது

இரவே,
அவனோடு நீ இருக்க
அவன் கனவில் நான் இனிக்க
ஒருமுறை
ஒரேமுறை
தூக்கத்தை தூதுவிடேன் !!!

எழுதியவர் : ஶ்ரீதேவி (6-Mar-16, 3:36 pm)
Tanglish : thootu
பார்வை : 161

புதிய படைப்புகள்

மேலே