சாந்தா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சாந்தா
இடம்:  இராமேஸ்வரம்
பிறந்த தேதி :  21-May-1981
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  07-Aug-2015
பார்த்தவர்கள்:  53
புள்ளி:  2

என்னைப் பற்றி...

மற்றவரை மன்னிக்கும் மனப்பக்குவம் உள்ளவள் எல்லோரிடமும் அன்பானவள்rn

என் படைப்புகள்
சாந்தா செய்திகள்
சாந்தா - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Aug-2015 8:38 pm

கந்தல்
மகனோ கிழிந்த சட்டையை
தூக்கி எறிந்துவிட்டு அம்மா
வாங்கிவந்த புதுசட்டையை
அணிந்துகொண்டு நண்பர்களுடன்
அரட்டை அடிக்க சென்றான்
தூக்கி எறிந்த சட்டையை சேலைக்கு மேலே
அணிந்துகொண்டு கூலி வேலைக்கு
சென்றால் தாய் அவள்தான் தாய்
இன்னும் ஒரு நாளில் அவளையே
கந்தலென தூக்கிபோடுகிறான்
தாரத்தின் அன்பினால்!

மேலும்

உண்மைதான்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 23-Aug-2015 3:09 am
என்னதான் சொல்வது என்று தெரியவில்லை 22-Aug-2015 6:49 am
சாந்தா - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Aug-2015 9:36 am

கணவனிடம் கிடைக்காத பாசம்
உன்னிடம் கிடைத்தபோது
நான் திக்கற்று நின்றேன்
உன்னிடம் நானும் அன்பு கொண்டால்
அயலார் அதனை கள்ளக்காதல் என்கின்றனர் நான் என்னென்று சொல்ல!

மேலும்

இருந்தும் இல்லாமல் இருப்பதை தான் தேடுகிறோம் அதில் எதுவும் குற்றமில்லையாம் இதை தவிர 06-Jun-2016 6:30 pm
சாந்தா - சேகர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Oct-2014 12:17 am

உதித்த சூரியனும்
உறங்க செல்லும் வேளையில்

சிவந்த கீழ்வானத்தில் உன்
சின்ன முகத்தை வைத்தால்

மாலை நிலா வந்ததென
மல்லிகையும் மலருமே!!!...

-- Sekara

மேலும்

மிக மிக அருமை நண்பா. மனம் ஆனந்தித்தது😊 07-Aug-2021 1:17 pm
அருமையான வரிகள் 24-Jul-2019 1:44 pm
அருமை நண்பரே 31-Aug-2018 7:20 pm
சூப்பர் ..... 24-Jul-2018 2:23 pm
மேலும்...
கருத்துகள்

மேலே