பாலச்சந்தர் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பாலச்சந்தர்
இடம்:  போளூர்
பிறந்த தேதி :  05-Jul-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  29-Jan-2016
பார்த்தவர்கள்:  74
புள்ளி:  2

என் படைப்புகள்
பாலச்சந்தர் செய்திகள்
பாலச்சந்தர் - உமாமகேஸ்வரி ச க அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Jan-2016 7:03 pm

நேர்மையிலே சேவையிலே ஒருமைப் பட்டு
நெஞ்சாரக் கடமையிலே ஈடுபட்டு
தார் வேந்தர் தமிழ் மணிகள் பாதை சென்று
தரிசான நிலங்களை உழுது வாழ்வோம்
வேர்வையில் கண்ணீரில் மிதக்கும்
வாழ்வை
முற்றிய மணிகொண்டு தலைசாய்க்கும்
நெற்கதிர்களை கரத்தினால் அணைத்து மகிழ்வோம்
மண்மணம் மாறாமல் உழவுத்தொழிலை
மண்ணில் மாண்டாலும் மங்காமல் செய்வோம்
போர்வையிலே மறைகின்ற புலிகள்அல்ல நாங்கள்
போகபோகமாய் விளைவிக்கின்ற மறவர்கள் நாங்கள்
வெல்லாமல் வறுமைத்தேள் கடியாமல் மாளோம்
விடிவுதரும் காலத்தை எதிரே காண்போம்
எதிர்காலத் சந்ததியை செழிக்கச் செய்ய
ஏற்றபல பணிகளை தலையிற் கொள்வோம்.....

மேலும்

வாழ்த்திற்கு நன்றி குமரி 21-Mar-2017 10:40 pm
இன்று உலக கவிதைதினம் எழுத்துதள தோழமை கவிஞரே.. உங்களுடைய கவிதைக்கு என் வாழ்த்துக்கள்! நட்புடன் குமரி 21-Mar-2017 3:32 pm
விவசாயின் வியர்வை துளிகள் கவிதையில் காண்கிறேன். 07-Aug-2016 11:47 am
மறு மலர்சிக்கு பாடுபடுவோம் 30-Jan-2016 12:58 pm
பாலச்சந்தர் - பாலச்சந்தர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Jan-2016 7:33 pm

நினைவலையில் நீங்காமல்
நின்று விட்ட நாள்
பள்ளி பருவத்தில்-என்
மனதில்
பதிந்து விட்ட நாள்.
அழுகையோடு-என்
வாழ்க்கை
ஆரம்பித்த நாள்...

சின்னதொரு
வீட்டில்
சில்லரை போல்
சிரித்து
சிறு குழந்தை
பட்டத்தில்
சில நாட்கள்
கிடந்தவனை
கல்வி கூடம்
சேர்த்திடவே
சேர்ந்தார்கள்
என் வீட்டில்
என் வீட்டின் பெரியவர்கள்...

சிறை தானோ
பள்ளி கூடம்?
சிந்தனையில்
மிதக்கின்றேன்...

விடிந்தால்
தெரிந்து விடும்
விடுகதை
புரிந்து விடும்...

அழுதேன்
ஆனாலும்
சிரித்தேன்-என்
புத்தாடையை
நினைத்து...

எனக்கும் ஆசைதானே
படிக்க...
படித்தால் தானே
வாங்க முடியும்
விளையாட்டு
பொம்மைகள்...

பள்ளிக்கூடம

மேலும்

பாலச்சந்தர் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Jan-2016 7:33 pm

நினைவலையில் நீங்காமல்
நின்று விட்ட நாள்
பள்ளி பருவத்தில்-என்
மனதில்
பதிந்து விட்ட நாள்.
அழுகையோடு-என்
வாழ்க்கை
ஆரம்பித்த நாள்...

சின்னதொரு
வீட்டில்
சில்லரை போல்
சிரித்து
சிறு குழந்தை
பட்டத்தில்
சில நாட்கள்
கிடந்தவனை
கல்வி கூடம்
சேர்த்திடவே
சேர்ந்தார்கள்
என் வீட்டில்
என் வீட்டின் பெரியவர்கள்...

சிறை தானோ
பள்ளி கூடம்?
சிந்தனையில்
மிதக்கின்றேன்...

விடிந்தால்
தெரிந்து விடும்
விடுகதை
புரிந்து விடும்...

அழுதேன்
ஆனாலும்
சிரித்தேன்-என்
புத்தாடையை
நினைத்து...

எனக்கும் ஆசைதானே
படிக்க...
படித்தால் தானே
வாங்க முடியும்
விளையாட்டு
பொம்மைகள்...

பள்ளிக்கூடம

மேலும்

பாலச்சந்தர் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Jan-2016 7:29 pm

கருவழிக்கும் இக் காலத்தில்-என்
உறவழிக்க மனமில்லையோ?
ஊஞ்சல் கட்ட வழியின்றி
ஊசல் ஆடுகிறோயோ?

கல் தலையில் பாரம்-சிறு
குழந்தை நான் பாரம்
உலகம் சொல்லும் நாம் பாரம்.
உண்மை சொல்
யார் தான் பாரம்?

கருப்பாக நானிருந்தும்
கட்டி தங்கம் நானென்றாய்.
காக்கைக்கு தன் குஞ்சு
பொன் கொஞ்சு.
தாயே நீ
காக்கை தானோ!
இரவு பகல் காக்கும்-என்
காக்கை தானோ?

என்னை சுமந்தவள் போல்
உன்னையும் சுமந்திருப்பாள்-அவளை
சுமை யென்று நீ சொன்னால்- நீ
சுகம் காண
கண் மூடி கண் அயர்வால்
கல்லறையில்
கடவுளாக...

என்றும் அன்புடன்
பாலா

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே