Tamilmahan - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Tamilmahan |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 20-May-2012 |
பார்த்தவர்கள் | : 66 |
புள்ளி | : 1 |
நவீன உலகம்
கள்ளஉறவு
காதலானது
துரோகம்
வீரமானது
வேஷம்
அழகானது
பணம்
பாசமானது
போதை
அவசியமானது
வேளாண்மை
மருந்தானது
உணவு
விஷமானது
காடுகள்
ஊரானது
ஆறுகள்
அவலமானது
கணினி
கடவுளானது
கைப்பேசியே
உறவானது
பொய்மையே
திறமையானது
அரசியல்
சூதானது
ஜாதி
வீரியமானது
மனிதன்
மிருகம் ஆனான்
இப்படியே போனால் சூரியனும் சந்திரனாகும்
சுடு நெருப்பும் குளிர் நீராகும்..
இன்னும் என்னவெல்லாம் மாறும்
ஒரு கை பார்த்துவிடுவோம் மக்களே
விட்டுவிடாதீர்கள் உங்கள் குணங்களை (...)
(1 ஆம் வகுப்பு மாணவனின் மதிய சாப்பாட்டை வாத்தியார் எடுத்து தின்றுவிட்டு....)
"கண்ணா....வீட்ல கேட்டா நான் சாப்பிட்டேன்னு சொல்லக் கூடாது சரியா...!"
"ம்ஹூம்..."
"சமத்து...... என்ன சொல்லுவீங்க...?"
(அப்பாவியாய்) "ம்...ம்.....நாய் சாப்பிடிடுச்சுன்னு சொல்லுவேன்"