UPPILI SRINIVASAN - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  UPPILI SRINIVASAN
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  11-Apr-2016
பார்த்தவர்கள்:  31
புள்ளி:  0

என் படைப்புகள்
UPPILI SRINIVASAN செய்திகள்
UPPILI SRINIVASAN - Dr.V.K.Kanniappan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Apr-2016 11:38 am

நீ எங்கே?
என்னைவிட்டு
ஏன் வெகுதூரம் சென்றாய்?

உன்னைத் தேடும் கண்களில்
அறிமுகமில்லா முகங்கள்
வந்து வந்து செல்கின்றன!

என் கண்கள் உலர்ந்து விட்டன,
உன்னைக் காணா வருத்தத்தில்
என் இதயம் நிரம்பி வழிகிறது!

என்னுடல் மெலிந்து
ஆன்மாவும் கண்ணீரால் நனைகிறது,
எங்கிருக்கிறாய் நீ?

என்னிடம் பேசவும் பெண்ணே நீயில்லை!
என் பேச்சை கேட்கவும் நீயில்லை – நீயின்றி
நான் வாழ்வது எப்படி, அறியாய் நீ!

எப்படிச் செல்லலாம் என்னை விட்டு
எப்பொழுதும் உன்னையே எண்ணி நான்,
உன் சொல் ஒன்று போதும்!

சொல்!
’நான் உன்னை நேசிக்கிறேன்’ என்று,
மீண்டும் உயிர் வாழ்வேன்.

மேலும்

கருத்திற்கு நன்றி. 13-Apr-2016 9:23 am
எல்லோருடைய வாழ்க்கையிலும் வந்து போகும் அந்த பசுமையான நினைவுகள்; பாராட்டுகள். நன்றி 13-Apr-2016 2:47 am
கருத்திற்கு நன்றி. 12-Apr-2016 9:23 am
காதல் கடந்து போனாலும் அதன் நினைவுகள் என்றும் நின்று வாழும். நெஞ்சிருக்கும் வரை காதல் நினைவுகள் என்றும் இருக்கும். 12-Apr-2016 9:09 am
UPPILI SRINIVASAN - Dr.V.K.Kanniappan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Apr-2016 11:38 am

நீ எங்கே?
என்னைவிட்டு
ஏன் வெகுதூரம் சென்றாய்?

உன்னைத் தேடும் கண்களில்
அறிமுகமில்லா முகங்கள்
வந்து வந்து செல்கின்றன!

என் கண்கள் உலர்ந்து விட்டன,
உன்னைக் காணா வருத்தத்தில்
என் இதயம் நிரம்பி வழிகிறது!

என்னுடல் மெலிந்து
ஆன்மாவும் கண்ணீரால் நனைகிறது,
எங்கிருக்கிறாய் நீ?

என்னிடம் பேசவும் பெண்ணே நீயில்லை!
என் பேச்சை கேட்கவும் நீயில்லை – நீயின்றி
நான் வாழ்வது எப்படி, அறியாய் நீ!

எப்படிச் செல்லலாம் என்னை விட்டு
எப்பொழுதும் உன்னையே எண்ணி நான்,
உன் சொல் ஒன்று போதும்!

சொல்!
’நான் உன்னை நேசிக்கிறேன்’ என்று,
மீண்டும் உயிர் வாழ்வேன்.

மேலும்

கருத்திற்கு நன்றி. 13-Apr-2016 9:23 am
எல்லோருடைய வாழ்க்கையிலும் வந்து போகும் அந்த பசுமையான நினைவுகள்; பாராட்டுகள். நன்றி 13-Apr-2016 2:47 am
கருத்திற்கு நன்றி. 12-Apr-2016 9:23 am
காதல் கடந்து போனாலும் அதன் நினைவுகள் என்றும் நின்று வாழும். நெஞ்சிருக்கும் வரை காதல் நினைவுகள் என்றும் இருக்கும். 12-Apr-2016 9:09 am
UPPILI SRINIVASAN - ஓவியம் (public) சமர்ப்பித்துள்ளார்
11-Apr-2016 12:53 pm

அனைவருக்கும் வணக்கம். என்னுடைய பெயர் உப்பிலி ஸ்ரீனிவாசன் பேராசிரியராகப் பணிபுரிகிறேன். ஓவியம் வரைவது என்னுடைய பொழுதுபோக்கு. இது வரை 5 ஓவியக் கண்காட்சி நடத்தி 10 விருதுகளையும் பெற்றுள்ளேன் . இங்கு சில ஓவியங்களை தங்களின் பார்வைக்காக இணைத்துள்ளேன். என்னுடைய ஓவியத்தை ரசித்து மகிழ்க. உங்கள் இல்ல விசேஷங்களுக்கு பிறந்த நாள் விழாக்களுக்கு, திருமண விழாக்களுக்கு அழகிய ஓவியங்கள் வரைந்து தரப்படும். உங்கள் கருத்துகளை என்னிடம் தெரிவிக்கலாம் தொலைபேசி என்னும் இங்கு இருக்கிறது . நன்றி . வாழ்க வளர்க
அன்புடன்
முனைவர். கோ. உப்பிலி ஸ்ரீனிவாசன்
தஞ்சை 9965031220

மேலும்

கருத்துகள்

மேலே