வினோத் ராஜகோபால் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  வினோத் ராஜகோபால்
இடம்:  தொண்டி
பிறந்த தேதி :  12-Mar-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  01-Aug-2015
பார்த்தவர்கள்:  87
புள்ளி:  4

என்னைப் பற்றி...

கார் மென்பொருள் வடிவமைப்பாளர். ஜெர்மனியில் பணியில் உள்ளேன்.தமிழில் எழுத பிடித்துள்ளது. நல்ல தமிழை கேட்க பிடித்திருக்கிறது.
ஜெர்மன் கற்று கொண்டிருக்கிறேன்.

என் படைப்புகள்
வினோத் ராஜகோபால் செய்திகள்
வினோத் ராஜகோபால் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Aug-2015 11:19 pm

வெளிநாட்டில் இருப்பவனுக்கு
சொந்த நாடு போக ஆசை
சொந்த நாட்டில் இருபவனுக்கு
சொந்த ஊர் போக ஆசை
சொந்த ஊரில் இருப்பவன்
கடவு சீட்டுக்கு விண்ணப்பித்து
நாட்களை எண்ணி கொண்டிருக்கிறான்.
இருக்கும் இடத்தில சாதிக்கும்
எண்ணம் எனக்கு ஏன் வரவில்லை!

மேலும்

அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை 02-Aug-2015 11:36 pm
வினோத் ராஜகோபால் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Aug-2015 2:25 pm

பள்ளிக்கு கூட செல்லாத நான்
பல பள்ளிகள் திறந்தேன்
காயும் வயிற்றுக்கு சோறு போட்டு
பாடம் சொன்னேன்
கல்வியில் சிறந்த கனவான்களே
அடுக்கு மொழி நாயகர்களே
சாராயக்கடை திறந்து
நாட்டை சீரழித்து விட்டீர்களே!
இதற்காகவா ஒன்பது வருடங்கள்
சிறைவாடி போராடினேன்!
இதற்காகவா உயிரை விட்டனர்
பல புண்ணியவான்கள்!
நான் மட்டும் அன்று உறங்காமல்
காலனுக்கு மறுப்பு சொல்லிருந்தால்
உங்களை ஓட விரட்டியிருப்பேன்
அரசாங்கத்துக்கு நிதி சேர்க்க
பல குடிகளை அழித்த உங்களை
அடையாளம் இல்லாமல் ஆக்கிருப்பேன்.
பொறுத்திரு! நான் வளர்த்த பிள்ளைகள்
வருகிறார்கள் நான் நினைத்ததை
செய்து முடிக்க!

மேலும்

நல்ல கருத்து . 03-Aug-2015 2:47 pm
லக்ஷ்மி அனந்த கிருஷ்ணன் அளித்த படைப்பில் (public) Lakshmi Anantha Krishnan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
02-Aug-2015 1:30 pm

கனவில் கடவுளின் கடிதம்
பரிசு அனுப்பியதாய்
விடியலில் விழித்து பார்த்தால்
சிரிக்கும் இரு பூச்செண்டுகள்
வாரி எடுக்க மலர்ந்தது கண்சிமிட்டி

கைகால்கள் தாமரைகள்
தேகம் ரோஜாப்பூ
சிரிப்பு முல்லைப்பூ
மணமோ தாழம்பூ
மின்னும் கண்கள் மட்டும்
சிரிக்கும் நட்சத்திரம்

அடித்தாலும் அணைத்தாலும்
'அம்மா' என்றிழைந்து
ஏனடித்தோம் என எனை
அழ செய்யும் மந்திரங்கள்

உறக்கம் வரும்போதும்
உறங்காமல் விழித்திருந்து
மயங்கும் கண்களால் எனை
வரவேற்கும் மலர்சரங்கள்

கைகளை மாலையாக்கி
கட்டி அணைக்கும்போது
நேரடியாய் சொர்க்கத்தின்
கதவுகள் திறக்கிறது

கடவுளே, வரம் வேண்டும்
உங்கள் அரிய

மேலும்

நன்றி நண்பர்களே . 03-Aug-2015 2:43 pm
அருமை!! 02-Aug-2015 1:52 pm
உன்னதம் படைப்பு தாயின் அன்புக்கு ஏதும் இணை உண்டா?? மனதோடு பேசிய வரிகள் 02-Aug-2015 1:49 pm
வினோத் ராஜகோபால் - வினோத் ராஜகோபால் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Aug-2015 10:40 pm

இத்தினம் தேவையில்லை
அலையில்லா கடலில்லை
பாசமில்லா தாயில்லை
வேசமில்லா காதலில்லை
சண்டை போடா சகோதரன் இல்லை
நட்பை உணரா உயிரில்லை
ஆகவே சொல்கிறேன் கேளாய்
இத்தினம் தேவையில்லை
எந்தினமும் நண்பர் தினமே
நண்பா நீ என் வாழ்வில் வந்த பின்

மேலும்

கருத்து ஆழமுள்ள கவிதை.பாராட்டுக்கள் நன்றி 26-Sep-2015 6:54 pm
இந்த மாத இறுதி பட்டியலில் வந்துள்ள இந்த படைப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள்... 15-Sep-2015 10:11 am
அருமையாக உள்ளது தோழா ... 04-Aug-2015 8:35 pm
நன்றி நண்பரே! முதல் கவிக்கு கிடைத்தது உத்வேகம் 02-Aug-2015 1:30 pm
வினோத் ராஜகோபால் - வினோத் ராஜகோபால் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Aug-2015 10:40 pm

இத்தினம் தேவையில்லை
அலையில்லா கடலில்லை
பாசமில்லா தாயில்லை
வேசமில்லா காதலில்லை
சண்டை போடா சகோதரன் இல்லை
நட்பை உணரா உயிரில்லை
ஆகவே சொல்கிறேன் கேளாய்
இத்தினம் தேவையில்லை
எந்தினமும் நண்பர் தினமே
நண்பா நீ என் வாழ்வில் வந்த பின்

மேலும்

கருத்து ஆழமுள்ள கவிதை.பாராட்டுக்கள் நன்றி 26-Sep-2015 6:54 pm
இந்த மாத இறுதி பட்டியலில் வந்துள்ள இந்த படைப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள்... 15-Sep-2015 10:11 am
அருமையாக உள்ளது தோழா ... 04-Aug-2015 8:35 pm
நன்றி நண்பரே! முதல் கவிக்கு கிடைத்தது உத்வேகம் 02-Aug-2015 1:30 pm
வினோத் ராஜகோபால் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Aug-2015 10:40 pm

இத்தினம் தேவையில்லை
அலையில்லா கடலில்லை
பாசமில்லா தாயில்லை
வேசமில்லா காதலில்லை
சண்டை போடா சகோதரன் இல்லை
நட்பை உணரா உயிரில்லை
ஆகவே சொல்கிறேன் கேளாய்
இத்தினம் தேவையில்லை
எந்தினமும் நண்பர் தினமே
நண்பா நீ என் வாழ்வில் வந்த பின்

மேலும்

கருத்து ஆழமுள்ள கவிதை.பாராட்டுக்கள் நன்றி 26-Sep-2015 6:54 pm
இந்த மாத இறுதி பட்டியலில் வந்துள்ள இந்த படைப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள்... 15-Sep-2015 10:11 am
அருமையாக உள்ளது தோழா ... 04-Aug-2015 8:35 pm
நன்றி நண்பரே! முதல் கவிக்கு கிடைத்தது உத்வேகம் 02-Aug-2015 1:30 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

மலைமன்னன்

மலைமன்னன்

புனல்வேலி (ராஜபாளையம் )
கார்த்திகா

கார்த்திகா

தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (5)

மலைமன்னன்

மலைமன்னன்

புனல்வேலி (ராஜபாளையம் )
கார்த்திகா

கார்த்திகா

தமிழ்நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (5)

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே