நண்பர் தினம்

இத்தினம் தேவையில்லை
அலையில்லா கடலில்லை
பாசமில்லா தாயில்லை
வேசமில்லா காதலில்லை
சண்டை போடா சகோதரன் இல்லை
நட்பை உணரா உயிரில்லை
ஆகவே சொல்கிறேன் கேளாய்
இத்தினம் தேவையில்லை
எந்தினமும் நண்பர் தினமே
நண்பா நீ என் வாழ்வில் வந்த பின்

எழுதியவர் : வினோத் (1-Aug-15, 10:40 pm)
Tanglish : nanbar thinam
பார்வை : 688

மேலே